லோக வீரம் மஹா பூஜ்யம் பாடல் வரிகள்

Advertisement

Loka Veeram Mahapoojyam Lyrics in Tamil

கடவுளிடம் ஏதவாது வேண்டுதல் வைக்க போகிறோம் என்றால் அவருக்கு பிடித்தமானவற்றை செய்து வைத்து வணங்குவோம். அதே போல கேட்ட வரம்  கிடைத்தாலும் அவருக்கு பிடித்தவற்றை செய்து வைத்தும், வேண்டுதலை நிறைவேற்றினால் நான் உனக்கு வெள்ளி விளக்கு வாஙகி வைக்கிறேன் என்று சொல்லி இருப்பார்கள். அதை வைத்து வணங்குவார்கள். வெள்ளி விளக்கு என்று உதாரணமாக தான் கூறினேன். ஒவ்வொருவரும் அவருக்கு வசதிக்கேற்ப வாங்கி வைப்பார்கள். அது போல கடவுளுக்கு உரிய பாடல்கள், மந்திரங்கள் கூறுவதாலும் அவரின் அருள் முழுமையாக கிடைக்கும். அந்த வகையில் இன்றைய பதிவில் லோக வீரம் மஹாபூஜையாம் பாடல் வரிகளை தெரிந்து கொள்வோம் வாங்க..

லோக வீரம் மஹா பூஜ்யம் பாடல்:

லோக வீரம் மஹா பூஜ்யம்
சரவ ரக்ஷா கரம் விபும்
பார்வதி ஹ்ருதயானந்தம்
சாஸ்தாரம் பிரணமாம் யஹம்

விப்ர பூஜ்யம், விஸ்வ வந்தியம்
விஷ்ணு ஷம்போ பிரியம் சுதம்
க்ஷீப்ர பிரசாத நிறதம்
சாஸ்தாரம் பிரணமாம் யஹம்

மத்த மாதங்க கமனம்
காருன்யமிருத பூரிதம்
சர்வ விக்ன ஹரம் தேவம்
சாஸ்தாரம் பிரணமாம் யஹம்

அஸ்மத் குலேஷ்வாரம் தேவம்
அஸ்மத் சத்ரு வினாசனம்
அஸ்மத் இஷ்ட பிரத தரம்
சாஸ்தாரம் பிரணமாம் யஹம்

பாண்டயேஷ வம்ச திலகம்
கேரலே கேலி விக்ரஹம்
அர்த்த திரனா பரம் தேவம்
சாஸ்தாரம் பிரணமாம் யஹம்

த்ரியம்பக புராதீசம்
கனதிபா சமன்விதம்
கஜாரூடம் அஹம் வந்தே
சாஸ்தாரம் பிரணமாம் யஹம்

சிவ வீர்ய சமுத் பூதம்
ஸ்ரீநிவாச தநுட்பவம்
சிகி வஹனுஜம் வந்தே
சாஸ்தாரம் பிரணமாம் யஹம்

யஸ்ய தன்வந்தரீர் மாதா
பிதா தேவோ மஹேஸ்வர
தம் சாஸ்தாரமஹம் வந்தே
மஹா ரோக நிவாரணம்.

பூதானத்த, சதானந்த
சர்வ பூத தயா பர
ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ
சாஸ்திரே தூபம் நமோநம.

அஷ்யமா கோமலா விஷாலா தானும் விசித்திரம்
வாசோ அவாசன ஆரூநோத்பல தம ஹஸ்தம்
ஊத்துங்க ரத்ன மகுடம், குடிளாகிர கேசம்
சாஸ்தரமிஷ்ட வராதாம் சரணம் ப்ரபத்யே.

சூரிய பகவான் ஸ்லோகம் மற்றும் 108 போற்றி

சனி பகவான் 108 போற்றி

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்

 

Advertisement