மகாலட்சுமி தேவிக்கு ரொம்ப பிடித்தமான ராசிக்காரர்கள் இவர்கள் தான்..உங்க ராசி இருக்கா.!

Advertisement

மகாலட்சுமி பிடித்த ராசி

செல்வத்தின் தெய்வமாக பார்ப்பது லட்சமி தேவியை தான். யாருக்கு மகாலட்சமி தேவியின் அருள் இருக்கிறதோ அவர்கள் வாழ்வில் செல்வா செழிப்பை பெற்று மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதனால் லட்சமி தேவியை மகிழ்விக்க பூஜை எல்லாம் செய்கின்றனர். இப்படி பூஜை செய்வதினால் எல்லோருக்கும் அவரின் அருள் கிடைப்பதில்லை. ஆனால் ஜோதிடத்தில் படி லட்சமி தேவியின் அருள் இயற்கையாகவே இந்த ராசிக்காரர்களுக்கு இருக்கிறதாம். அதனால் இந்த பதிவில் லட்சமி தேவியின் அருளை பெறும் ராசிக்காரர்கள் யார்  என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

லட்சமி தேவியின் அருளை பெறும் ராசிக்காரர்கள்:

சனி பகவானின் அதிர்ஷ்டம் இந்த ராசிக்காரர்களுக்கு தான் கிடைக்கபோகுதாம்..! இதுல உங்க ராசி இருக்கானு பாருங்கப்பா..!

துலாம்:

துலாம் ராசி

 

லட்சுமி தேவிக்கு துலாம் ராசி மிகவும் பிடித்தமான ராசியாக இருக்கிறது. லட்சமி தேவி அருளுடன் இந்த ராசிக்காரர்கள் செல்வத்தையும், புகழையும் பெறுவார்கள். மேலும் இவர்கள் எந்த செயலையும் செய்தாலும் முழு ஈடுபாட்டுடனும், வெற்றிகரமாகவும் செய்து முடிப்பார்கள். துலாம் ராசியின் அதிபதியாக சுக்கிரன் பகவான் இருக்கிறார். இந்த சுக்கிரன் பகவான் வாழ்க்கையில் செல்வத்தையும், புகழையும் அள்ளி தருபவராக இருக்கிறார். இந்த ராசிக்காரர்கள் எந்த துறையிலும் இருந்தாலும் அதில் வெற்றியை அடைவார்கள்.

சிம்மம்:

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களும் லட்சுமி தேவியின் அருள் முழுமையாக இருக்கிறது. லட்சுமி தேவியின் அருள் இவருக்கு இருப்பதால் பணக்கஷ்டம் ஏற்படாது. இந்த ராசிக்காரர்களுக்கு அதிபதியாக சூரிய பகவான் இருக்கிறார். சூரிய பகவான் கிரங்களுக்கு ராஜாவாக இருக்கிறார். இவர்கள் எந்த செயலையும் மன உறுதியுடன் செய்து முடிப்பார்கள். மேலும் எவ்வளவு பெரிய கஸ்டமான செயலையும் புத்தி கூர்மையுடன் செயல்பட்டு எளிமையாக கையாளுவார்கள். வெளிவவட்டாரத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும்.

ஆண்டியையும் அரசனாக்கும் புத-ஆதித்ய யோகத்தால் அரசனாக போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்

கடகம்:

கடகம்

லட்சுமி தேவியின் அருள் இருப்பதால் நீங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இந்த ராசிக்காரர்களின் அதிபதியாக சந்திரன் பகவான் இருக்கிறார். சந்திர பகவான் ஆரோக்கியம், மகிழ்ச்சி, சீக்வம் போன்றவற்றின் அடையாளமாக கருதப்படுகிறார். இதனால் உங்களின் வாழ்க்கையில் லட்சமி தேவியின் அருள் மற்றும் சந்திரன் பகவான் அதிபதியாக இருப்பதால் செல்வ செழிப்போடு இருப்பீர்கள். நீங்கள் எந்த துறையில் இருந்தாலும் அதில் சிறந்து விளங்குவீர்கள்.

ரிஷபம்:

ரிஷபம்

லட்சமி தேவியை யாரும் ரிஷப ராசிகாரர்களுக்கு எப்பொழுதும் கிடைக்கும். நீங்கள் தொழில் மற்றும் வியாபாரம் செய்பவராக இருந்தால் அதில் வெற்றியை அடைவீர்கள். இந்த ராசிக்காரர்களுக்கு அதிபதியாக சுக்கிரன் பகவான் இருக்கிறார். சுக்கிர பகவான் செல்வ செழிப்பு மற்றும் புகழ் போன்றவற்றின் அம்சமாக விளங்குகிறார். அதனில் நீங்கள் எவ்வளவு பெரிய கஷ்டமான செயலையும் எளிதாக செய்து விடுவீர்கள். மேலும் அதை விடாமுயற்சியுடன் செய்து அதில் வெற்றியையும் அடைவீர்கள்.

சிம்மத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தான் வெற்றியும், அதிர்ஷ்ட மழையும் பொழியும் 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement