12 ராசியினரின் காதல் வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கும் தெரியுமா?

Advertisement

12 ராசியினரின் காதல் வாழ்க்கை – Love Life of 12 Zodiac Signs in Tamil

ஆணுக்கும் – பெண்ணுக்கும் இடையே உள்ள காதல் என்பது தாகமும் குடிநீரும் போல…ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை. இந்த உலகில் நாம் கற்றுக்கொள்ளாமலேயே நம்மில் தோன்றும் அபூர்வமான ஒரு உணர்வு தான் காதல். அந்த உணர்வுக்கு மயங்காதவர் யாரும் இருக்க முடியாது. காதலை விரும்பாதவர் எவரும் இல்லை. அன்பு, பாசம் போன்றவைகளுடன் அந்நியப்பட்டு நிற்பது தான் காதல்.

சரி இந்த பதிவில் 12 12 ராசியினரின் காதல் வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

12 ராசியினரின் காதல் வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கும் தெரியுமா?

மேஷம்:

மேஷம் ராசிக்காரர்களின் காதலானது மிகவும் முரட்டுத்தனமான காதலாக இருக்கும். காதலுக்காக இவர்கள் எதையும் செய்ய தயங்கமாட்டார்கள்.

ரிஷபம்:

ரிஷபம் ராசிக்காரர்கள் தன்னுடைய வசீகர அழகால் மற்றவர்களை எளிதாக ஈர்ப்பார்கள். காதலித்துவிட்டால் அந்த உறவில் உண்மையாக இருப்பார்கள். அன்பை மட்டுமே வெளிப்படுத்துவார்கள்.

மிதுனம்:

மிதுனம் ராசிக்காரர்களுக்கு காதலை வெளிப்படுத்தவே தயங்குவார்கள்.

கடகம்:

கடகம் ராசிக்காரர்கள் காதல் தான் வாழ்க்கை என்று கற்ப்பனையிலேயே வாழ்வார்கள்.

சிம்மம்:

இவர்கள் ஒருவரை காதலித்துவிட்டார்கள் என்றால் அந்த காதலை யாருக்காகவும், எதற்காகவும் விடவே மாட்டார்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
காதல் திருமணம் செய்பவர்களின் வீட்டு அமைப்பு இப்படி தான் இருக்குமா?

கன்னி:

கன்னி ராசிக்காரர்கள் கணக்கு போட்டு காதலிப்பார்கள். இருப்பினும் ஒருவரை உண்மையாக காதலித்துவிட்டால் தன் உயிரை விட மேலாக கருதுவார்கள்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இவர்களுக்கு காதல் என்றால் என்னவென்றே. தெரியாது. பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு இந்த வரி இவர்களுக்கு பொருந்தும்.

விருச்சிகம்:

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு காதல் என்பது கைவந்த கலை. காதலிப்பது எப்படி என்று இவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்கள் காதலில் அதிக நேர்மையை எதிர்பார்ப்பார்கள்.

மகரம்:

மகரம் ராசிக்காரர்கள் காதலிக்க தெரிந்தும் அதனை வெளிப்படுத்த தெரியாதவர்கள் இவர்கள்.

கும்பம்:

குமபம் ராசிக்காரர்கள் பொதுவாக பெருமையாக பேசியே இவர்களுடைய காதலை தொலைத்து விடுவார்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கும்ப ராசியின் காதல் மற்றும் திருமணம் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா.?

மீனம்:

மீனம் ராசிக்காரர்கள் காதலில் ரூல்ஸ் போட்டு காதலிப்பவர்கள்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement