வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

காதல் திருமணம் செய்பவர்களின் வீட்டு அமைப்பு இப்படி தான் இருக்குமா?

Updated On: December 26, 2022 1:19 PM
Follow Us:
Love Marriage Astrology Tamil
---Advertisement---
Advertisement

காதல் திருமணத்திற்க்கான வாஸ்து அமைப்பு | Love Marriage Astrology Tamil

எல்லாருடைய வாழ்விலும் திருமணம் என்பது ஒரு இன்றியமையாத ஒன்று ஆகும். இந்த திருமணத்தின் மூலம் தான் இவருடைய வாழ்க்கையே உள்ளது. இத்தகைய திருமணம் பலருக்கு அழகான வாழ்க்கையை உருவாக்கிக்கொடுக்கும். சிலருக்கு சிறப்பானதாக இருப்பதில்லை. சரி நமது விஷயத்திற்கு வருவோம். வாஸ்து சாஸ்த்திரப்படி ஒருவரது வீட்டு அமைப்புகளை வைத்து அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு காதல் திருமணமா அல்லது பெரியவர்கள் ஆசிர்வதித்த திருமணமா என்று அறிந்துகொள்ள முடியும். அந்த வகையில் இன்று நாம் காதல் திருமணம் செய்பவர்களின் வீட்டு அமைப்பு எப்படி இருக்கும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம்.

காதல் திருமணம் செய்பவர்களின் வீட்டு அமைப்பு இப்படி தான் இருக்குமா.?

No: 1

வடமேற்கு தெருக்கூத்து தெருப்பார்வை போன்ற அமைப்புகள் வருவது.

No: 2

தங்களது வீட்டின் வடமேற்கு பகுதியில் நீர் நிலைகள் வருவது. உதாரணத்திற்கு குளம், குட்டை, ஆறு, ஓடை, கிணறு, போர்வெல் போன்ற அமைப்புகள்.

No: 3

வடமேற்கு தாழ்வான அமைப்பில் இருப்பது.

No: 4

வடமேற்கு பகுதியில் தாழ்வான போர்டிகோ அமைப்பு வருவது.

No: 5

வடமேற்கு உள்மூலையில் படி அமைத்து இருப்பது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கும்ப ராசியின் காதல் மற்றும் திருமணம் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா.?

வாஸ்து சாஸ்திரம் – Love Marriage Astrology Tamil:

அனைவருக்கும் பிறப்பு மற்றும் இறப்பு என்பது கடவுளால் நிர்ணகிக்கப்பட்ட ஒன்று. விதியை யாராலும் மாற்றியமைக்க முடியாது. ஆனால் நமது வீட்டின் அமைப்பை மாற்றி அமைக்க முடியும். காதலுக்கும், வீட்டிற்கும் சம்பந்தம் இருக்குமா? என்று கேட்டால் நிச்சயம் சம்பந்தம் இருக்கிறது. ஒவ்வொரு வீட்டின் அமைப்பிற்கும், ஒரு வகையான தொடர்பு இருக்கிறது. வடக்கும், மேற்கும் சந்திக்கும் வடமேற்கு மூலை ஒரு வீட்டில் காதலை நிர்ணயிக்கும் அமைப்பாகும்.

ஆக இந்த மூலையின் அமைப்பை கொண்டு தான் மேல் சிலவகையான  அமைப்புகளை கூறப்பட்டுள்ளது. உங்களுக்கு வாஸ்து சாஸ்திரத்தில் நம்பிக்கை இருந்தால், உங்கள் வீட்டில் இப்படியெல்லாம் அமைப்புகள் இருக்கிறது என்றால் வாஸ்து நிபுணர்களை தொடர்பு கொண்டு உங்கள் வீட்டை எப்படி மாற்றி அமைக்கலாம் என்று யோசனை கேளுங்கள். இதன் மூலம் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை சிறந்ததாக மாற்ற முடியும் என்பது உண்மை ஆகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
காதல் பொருத்தம் – உங்கள் ராசிக்கு காதல் எப்படி இருக்கும்?

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now