Skip to content

Menu Top Bar

  • Privacy Policy
  • Contact us
  • About Us
  • Terms of Services
Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News
  • முகப்பு
  • வேலைவாய்ப்பு
  • ஆன்மிகம்
  • வியாபாரம்
  • ஆரோக்கியம்
    • குழந்தை நலன்
  • விவசாயம்
    • இயற்கை விவசாயம்
    • மாடித்தோட்டம்
    • சொட்டு நீர் பாசனம்
  • அழகு குறிப்புகள்
    • மெஹந்தி டிசைன்
  • சமையல் குறிப்பு

பண விஷயத்தில் அதிர்ஷ்டசாலி இந்த ராசி பெண்கள் இவர்களை அடிச்சுக்க ஆளே கிடையாது..! இதில் நீங்கள் இருக்கீர்களா..

September 26, 2022 12:07 pmSeptember 26, 2022 8:58 am by anitha
luckiest zodiac sign in the world in tamil
Advertisement

அதிர்ஷ்ட ராசி பெண்கள்

வணக்கம் ஆன்மிக நண்பர்களே..! இன்றைய பதிவில் அதிர்ஷ்டசாலி பெண்களின் ராசிகளை பற்றி தெரிந்துகொள்வோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு ராசிகளை கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு குணம் படைத்தவர்களாக இருப்பார்கள். ஒருவரின் குணத்தை பார்த்து அசந்துவிடுவோம். அதுபோல சில பெண்கள் எந்த காரியத்தை தொட்டாலும் வெற்றியை அடையும். இந்த காரியத்தில் லாபம் ஆகுமே தவிர நஷ்டம் ஆகாது. இப்படி அதிர்ஷ்டம் வாய்ந்த பெண்கள் எந்தெந்த ராசி பெண்கள் என்று படுத்தி தெரிந்துகொள்வோம் வாங்க..

இதையும் படியுங்கள் ⇒ இந்த ராசி பெண்கள் பிறக்கும் போதே அழகாக பிறந்தவர்களாம்..! இதில் நீங்கள் இருக்கீர்களா..!

துலாம் ராசி:

துலாம் ராசி

துலாம் ராசி பெண்கள் அன்பாகவும் அக்கறையாகவும் இருப்பார்கள். இவர்கள் இருக்கும் வீட்டில் பண பிரச்சனையை வராது. இவர்கள்  வீடு எப்பொழுதும் மகிழ்ச்சியாகவும், செல்வ செழிப்போடும் இருக்கும். இந்த ராசி பெண்கள் கடுமையாக உழைப்பார்கள். இவர்கள் புகழ் மிக்க ஒருவராக இருப்பார்கள். இவர்கள்  சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருக்கும். கடின முயற்சியால் பணத்தை சம்பாதிப்பார்கள். இதற்கு முக்கிய காரணம் துலாம் ராசியின் அதிபதியாக சுக்கிரன் இருப்பதால்  தொடங்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியை தருகிறது.

மகரம் ராசி:

மகரம் ராசி

லட்சமி தேவியின் அருள் இந்த ராசி பெண்களுக்கு அதிகமாக இருக்கிறது. இவர்கள் நினைத்த காரியத்தில் வெற்றியை அடைவார்கள். இந்த ராசி பெண்கள் பணியிடத்தில் உயர் இடத்திற்கு செல்வார்கள். பணம் மற்றும் புகழுக்கு உரிமை உடையவர்களாக இருப்பார்கள். குறைந்த பணம் சம்பாதித்தாலும் இவர்களின் சேமிப்பு அதிகமாக இருக்கும். இதனால் இவர்கள் சீக்கிரமாக கோடீஸ்வரனாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது என்று ஆன்மிகத்தில் சொல்லப்படுகிறது.

ரிஷபம் ராசி:

ரிஷபம் ராசி

ரிஷபம் ராசி பெண்களிடம் கையில் பணம் இருந்து கொண்டே இருக்கும். பணத்தை அனாவசியமாக செலவு செய்ய மாட்டார்கள். பணத்தை சேமிப்பதில் கெட்டிக்காரர்கள். இந்த ராசி பெண்கள் அலுவலகத்தில் வேலை செய்தால் இவர்களின் புத்தி கூர்மையால் விரைவாக உயர் பதவிகளை அடைவார்கள். இவர்கள் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வார்கள். இவர்கள் வியாபாரம் செய்தால் கொடி கட்டி இருப்பார்கள்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement

நாளைய நாள் பஞ்சாங்கம் (14.06.2025)

Sathya Priya | June 13, 2025 7:00 amJune 13, 2025 10:05 am
நாளைய நாள் பஞ்சாங்கம் (14.06.2025)

நாளைய நல்ல நேரம் எத்தனை மணிக்கு? – Nalaya Nalla Neram

Sathya Priya | June 13, 2025 5:50 amJune 13, 2025 10:30 am
நாளைய நல்ல நேரம் எத்தனை மணிக்கு? – Nalaya Nalla Neram

இன்றைய (13.06.2025) நட்சத்திரம் என்ன..?

Sathya Priya | June 13, 2025 3:11 amJune 13, 2025 10:27 am
இன்றைய (13.06.2025) நட்சத்திரம் என்ன..?

இன்று எந்த நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் (13.06.2025)

Punitha | June 13, 2025 12:07 amJune 13, 2025 10:19 am
இன்று எந்த நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் (13.06.2025)

நாளைய ராசி பலன் (14.06.2025) | Tomorrow Rasi Palan

Sathya Priya | June 13, 2025 12:06 amJune 13, 2025 11:31 am
நாளைய ராசி பலன் (14.06.2025) | Tomorrow Rasi Palan

(13.06.2025) இன்றைய நாள் எப்படி..? | Indraya Naal Eppadi in Tamil

Sathya Priya | June 13, 2025 12:06 amJune 13, 2025 9:59 am
(13.06.2025) இன்றைய நாள் எப்படி..? | Indraya Naal Eppadi in Tamil

Disclaimer

மேலும் இதில் பதிவிடும் தகவல்கள் அனைத்தும் பல இணையதளத்தில் கிடைக்கும் அல்லது சேர்க்கப்பட்டுள்ள விவரங்கள் மட்டுமே, பிழைகள் அல்லது அச்சு பிழைகள் இருக்கலாம். இந்தச் சேவையை நம்பினால் அல்லது இந்த pothunalam.com வழியாகக் கிடைக்கும் எந்த ஒரு கருத்தையும் ஏற்று நீங்கள் முடிவெடுத்தால், உங்களுடைய சொந்த முயற்சியில்தான் அதைச் செய்கிறீர்கள். இந்த தளத்தில் சொல்லப்பட்ட தகவல், தயாரிப்புகள், மற்றும் சேவைகள் சம்பந்தப்பட்ட பிற பிரச்சனைகளை நீங்கள் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளவேண்டும். நீங்கள் சுயமாக எடுக்கும் முடிவிற்கு இந்த வலைத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.
  • Facebook
  • Instagram
@2025 Pothunalam.com - Owned by Weby Adroit Infotech LLP | About Us | Contact: admin@webyadroit.com | Thiruvarur District -614404