மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான பொருட்கள்..!

Advertisement

Lucky Things for Aries in Tamil

ஆன்மீக அன்பர்கள் அனைவர்க்கும் வணக்கம். நம் பொதுநலம் பதிவின் வாயிலாக தினமும் பல ஆன்மீக தகவல்களை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான பொருட்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க. ஒவ்வொரு ராசிக்கு ஒவ்வொரு விதமான அதிர்ஷ்டம் இருக்கும். அவற்றின் அதிர்ஷ்டமானவை பற்றி அறிந்து கொண்டு அதன்படி நடந்தால் நற்பலன்களை பெறலாம்.

ஜோதிடத்தின் படி, 12 ராசிகளில் முதல் ராசியாக இருக்கும் மேஷ ராசிக்கு அதிர்ஷ்டம் அளிக்கக்கூடியவை எவை.? என்பதை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். நீங்கள் மேஷ ராசிகாரர்களாக இருந்தால் இப்பதிவினை படித்து உங்களுக்கான அதிர்ஷ்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான பொருட்கள்..!

மேஷ ராசி:

 what is the lucky item for aries in tamil

12 ராசிகளில் முதல் ராசியாக இருப்பது  மேஷ ராசி. மேஷ ராசிக்குரிய கடவுள் முருகன். மேஷ ராசியை ஆளும் கிரகம் செவ்வாய் ஆகும். மேஷ ராசிக்குரிய நட்சத்திரங்கள் அசுவினி, பரணி மற்றும் கிருத்திகை ஆகும். மேஷ ராசி தலை மற்றும் மூளை உடல் பாகங்களுடன் இருக்கும்.

Lucky Things for Aries in Tamil:

  • அதிர்ஷ்ட எண் – 9 மற்றும் 6
  • அதிர்ஷ்ட கல் – சிவப்பு பவளம், செவ்வந்தி
  • அதிர்ஷ்ட நாட்கள் – செவ்வாய், சனி மற்றும் வெள்ளி
  • அதிர்ஷ்ட நிறம் – சிவப்பு மற்றும் கருஞ்சிவப்பு
  • அதிர்ஷ்ட எழுத்துக்கள் – எம், ஒய், பி, எச், எஃப், டி ( M, Y, B, H, F, T)
  • அதிர்ஷ்டமான சோல் மேட்ஸ் – தனுசு, சிம்மம்
  • அதிர்ஷ்டமான பிசினஸ் பார்ட்னர் – தனுசு
  • அதிர்ஷ்டமான தொழில் –  பாதுகாப்பு சேவைகள், மருத்துவர்கள், வேதியியலாளர்கள், இரசாயன பொறியாளர்கள், வங்கியாளர்கள், தையல்காரர்கள், எஃகு போன்ற தொழில்கள்.

மேஷ ராசி நற்குணங்கள்:

மேஷ  ராசிக்காரர்கள் உணர்ச்சிமிக்கவர்களாகவும் , தைரியமானவர்களாகவும்  மற்றும் நம்பிக்கையானவர்களாகவும் திகழ்வார்கள்.

கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான பொருட்கள்..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement