Taurus Lucky Things in Tamil
ஆன்மீக அன்பர்கள் அனைவர்க்கும் வணக்கம். இப்பதிவில் 12 ராசிகளில் இரண்டாவது ராசியாக இருக்கும் ரிஷப ராசியின் அதிர்ஷ்டம் பற்றி பார்க்கலாம். பொதுவாக, ஒவ்வொரு ராசியினருக்கு ஒவ்வொரு பொருட்கள் அதிர்ஷ்டமானதாக இருக்கும். அதன்படி நாமும் ராசிக்கேற்ப அதிர்ஷ்டமானவற்றை பயன்படுத்தி வருவதன் மூலம் அதிஷ்டமான பலன்களை பெறலாம்.
ஜோதிடத்தின்படி அதிர்ஷ்டம் என்பது மிகவும் முக்கியம். அதிஷ்டம் இருந்தால் தான் வாழ்க்கையில் நற்பலன்கள் கிடைக்கும். ஜோதிடத்தில் 12 ராசிகளுக்கும் இருக்கும் ஒவ்வொரு விதமான அதிர்ஷ்டம் இருக்கும். எனவே, அந்த வகையில் இன்றைய ஆன்மீக பதிவில் 12 ராசிகளில் இரண்டாவது ராசியாக இருக்கும் ரிஷப ராசிக்கு அதிஷ்டமானவை எவை என்பதை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
ரிஷப ராசிக்காரர்கள் செல்ல வேண்டிய கோவில்
ரிஷப ராசி:
ரிஷப ராசியின் சின்னம் காளை ஆகும். ரிஷப ராசியினை ஆளும் கிரகம் சுக்கிரன் ஆகும். ரிஷப ராசியினர் வெளிப்பட வேண்டிய கடவுள் மஹாலட்சுமி. ரிஷப ராசிக்குரிய நட்சத்திரங்கள் கிருத்திகை, ரோகிணி மற்றும் மிருகசீரிடம் ஆகும்.
Lucky Things For Taurus in Tamil:
- அதிர்ஷ்ட எண் – 6 மற்றும் 5
- அதிர்ஷ்ட கல் – வைரம், பவளம் & மரகதம்
- அதிர்ஷ்ட நாட்கள் – திங்கள், வெள்ளி மற்றும் சனிக்கிழமை.
- அதிர்ஷ்ட நிறம் – வெள்ளை & பச்சை
- அதிர்ஷ்ட எழுத்துக்கள் – பி, ஜே, ஜி, கே மற்றும் எச் ( P, J, G, K and H)
- அதிர்ஷ்டமான சோல் மேட்ஸ் – கன்னி மற்றும் மகரம் ராசியினர்.
- அதிர்ஷ்டமான பிசினஸ் பார்ட்னர் – கன்னி ராசி
- அதிர்ஷ்டமான தொழில் – ரிஷப ராசிக்காரர்கள் பெரும்பாலும் இசைக்கலைஞர்கள், வங்கியாளர்கள், தையல்காரர்கள், காப்பீடு, முகவர்கள், பால் பண்ணையாளர்கள், ஓவியர்கள் மற்றும் விவசாயிகளாக இருப்பார்கள்.
ரிஷப ராசியின் நற்குணங்கள்:
ரிஷப ராசிக்காரர்கள் விசுவாசமானகவும் நம்பகமாகவும் இருப்பார்கள். இவர்கள் எப்போதும் நம்பிக்கையான வாழ்க்கையை வாழ்பவர்கள்.
ரிஷப ராசியின் தீயகுணங்கள்:
ரிஷப ராசிக்காரர்கள் பெரும்பாலான நேரங்களில் பிடிவாதமாகவும், சோம்பேறி தனமாகவும் இருக்கக்கூடியவர்கள்.
தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான பொருட்கள்..!
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |