மதுராஷ்டகம் பாடல் வரிகள்
நம் வாழ்க்கையில் ஏற்படும் கஸ்டங்களை உங்களுக்கு நெருங்கிய நபர்களிடம் சொல்லி புலம்புவோம். இல்லையென்றால் கடவுளிடம் சொல்லி புலம்புவோம். பணத்தை சம்பாதிப்பதற்காக ஓடி ஓடி உழைக்கின்றோம். வேலையில் இருக்கும் கஷ்டம், வீட்டில் இருக்கும் கஷ்டம் எல்லாம் சேர்ந்து மன அழுத்தத்திற்கு ஆளாகிருப்போம். அதனால் இந்த பதிவில் நீங்கள் மன கஷ்டத்தில் இருக்கும் போது பிடித்த தெய்வத்தை நினைத்து வணங்குவீர்கள். அப்போது மதுராஷ்டகம் பாடல் வரிகளை சொல்லி கொண்டே வணங்கினால் உங்களின் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் நீங்கும்.
மதுராஷ்டகம் பாடல் வரிகள்:
அதரம் மதுரம் வதனம் மதுரம்
னயனம் மதுரம் ஹஸிதம் மதுரம்
ஹ்றுதயம் மதுரம் கமனம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம்
வசனம் மதுரம் சரிதம் மதுரம்
வஸனம் மதுரம் வலிதம் மதுரம்
சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம்
வேணுர்மதுரோ ரேணுர்மதுரஃ
பாணி-ர்மதுரஃ பாதௌ மதுரௌ
ன்றுத்யம் மதுரம் ஸக்யம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம்
கீதம் மதுரம் பீதம் மதுரம்
புக்தம் மதுரம் ஸுப்தம் மதுரம்
ரூபம் மதுரம் திலகம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம்
கரணம் மதுரம் தரணம் மதுரம்
ஹரணம் மதுரம் ஸ்மரணம் மதுரம்
வமிதம் மதுரம் ஶமிதம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம்
கும்ஜா மதுரா மாலா மதுரா
யமுனா மதுரா வீசீ மதுரா
ஸலிலம் மதுரம் கமலம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம்
கோபீ மதுரா லீலா மதுரா
யுக்தம் மதுரம் முக்தம் மதுரம்
த்றுஷ்டம் மதுரம் ஶிஷ்டம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம்
கோபா மதுரா காவோ மதுரா
யஷ்டி ர்மதுரா ஸ்றுஷ்டிர்மதுரா
தலிதம் மதுரம் பலிதம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம்
நினைத்தது நடக்க உதவும் சிவபெருமானின் பில்வாஷ்டகம் பாடல் வரிகள்
சிவபெருமானின் சிவ தாண்டவ ஸ்தோத்திர பாடல் வரிகள்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |