குரு உதயம் உருவாக்கிய மகா தன ராஜயோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையே மாற போகிறது.. …

Advertisement

குரு உதயம் 

ஜோதிடத்தில் குரு பகவான் ரொம்ப முக்கியமான ஒருவராக கருதப்படுகிறார். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைய 18 மாதங்கள் ஆகிறது. குரு பகவான் பார்வை எந்த ராசியினர் மேல் விழுகிறதோ அந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை செல்வ செழிப்போடு மாறுகிறது. ஏப்ரல் 27-ம் தேதி குரு உதயத்தால் மகா தன ராஜயோகம் உருவானது. இந்த யோகத்தால் சில ராசிக்காரர்கள் மட்டும் செல்வ செழிப்போடு இருக்க போகிறார்கள். அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

தனுசு:

தனுசு

மகா தன ராஜயோகத்தால் தனுசு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத நற்பலன்களை பெறுவீர்கள். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் சொத்து, வாகனம் வாங்க நினைத்தால் இவை உங்களுக்கு உகந்த நேரமாக இருக்கும். பணவரவு அதிகமாக காணப்படும்.

மே 30-ம் தேதி கடகத்தில் சுக்கிரன் பெயர்ச்சியால் 4 ராசிக்காரர்களுக்கு பண பிரச்சனை வர போகிறது…

கடகம்:

கடகம்

மகா தன ராஜயோகம் கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வாய்ந்ததாக இருக்கும். வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். சக பணியாளர்கள் பக்க பலமாக இருப்பார்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும், புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். மகா தன ராஜயோகம் நல்ல பலனை கொடுத்தாலும் சனியின் ஆதிக்கம் இருப்பதால் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படும். அதனால் சனி பகவானை வழிபடுவது நல்லது.

மேஷம்:

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக் மகா தன ராஜயோகம் எதிர்பார்க்காத அதிர்ஷ்டத்தை வழங்க உள்ளது. ஏனென்றால், குரு பகவான் உங்கள் சொந்த ராசியிலேயே குரு உச்சம் பெற்றுள்ளார். எனவே நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும். வேலை பார்ப்பவர்களுக்கு  பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். வியாபாரத்தில் எப்பொழுதும் இருக்கும் லாபத்தை விட அதிகமாக இருக்கும். உங்களின் துணை நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திற்கும் பக்க பலமாக இருப்பார்கள்.

செவ்வாய், சுக்கிரன் மிதுனத்தில் இணைவதால் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகிறது அள்ளிக்கொள்ள தயாராகுங்கள்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement