அவிட்ட நட்சத்திரத்தில் மகா சிவராத்திரி 2025 | Maha Shivaratri in Avittam Star 2025 in Tamil
ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த ஆண்டு 2025 நடைபெற இருக்கும் மகா சிவராத்திரியில் உருவாகும் சில அறிய நிகழ்வுகளால் (யோகத்தால்) 12 ராசிகளில் மூன்று ராசிகள் மட்டும் அதிர்ஷ்ட வாழ்க்கையை பெறப்போகிறார்கள். அதனை பற்றி தான் இந்த பதிவில் பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம்.
ஒவ்வொரு வருடமும் மகா சிவராத்திரி வந்தாலும் 60 ஆண்டுகளுக்கு இந்த ஆண்டு 2025 மகா சிவராத்திரி அவிட்ட நட்சத்திரத்தில் ஏற்படுகிறது. பரிகம் யோகம், சகுனி கரணம் போன்றவை உருவாகிறது. இந்நிலையில் மகர ராசியில் சந்திர பகவான் நிலைகொண்டிருப்பார். இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறவுள்ளதால் 12 ராசிகளில் 3 ராசிகள் மட்டும் எதிர்பாராத அதிர்ஷ்ட வாழ்க்கையை பெறப்போகிறார். அப்படி அதிர்ஷ்டத்தை பெறப்போகும் அந்த மூன்று ராசிகள் யார் என்பதை பின்வருமாறு படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க.
Maha Shivaratri in Avittam Star After 60 Years in Tamil 2025:
சிம்ம ராசி:
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு அனைத்து விதத்திலும் அதிர்ஷ்டம் அளிக்கும் காலமாக இருக்கும். நீண்ட நாட்களாக நீங்கள் விரும்பிய அனைத்தும் கிடைக்கும். முக்கியமாக நீங்கள் விரும்பிய வாழ்க்கை கிடைக்கும். இதுவரை இல்லாத அளவிற்கு செல்வம் உண்டாகும். செலவுகள் குறையும். உங்களின் மதிப்பும் மரியாதையும் பெருகும். நீங்கள் செய்ய விரும்பியது அல்லது நினைத்தது அனைத்தும் இக்காலத்தில் உங்களுக்கு சாதகமாக அமையும். பொருளாதார நிலை மேம்ப்படும்.
குரு பெயர்ச்சியால் அடுத்த ஒரு வருடம் வரை அதிர்ஷ்டத்தை மட்டுமே பெறப்போகும் ராசிகள்.!
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டில் நடைபெறும் மகா சிவராத்திரி எதிர்பார்த்த நன்மைகளை கொடுக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். திருமண வாழ்க்கையும் காதல் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில், நற்பெயர் எடுப்பீர்கள். அதேகேற்ப உங்களுக்கு சலுகையும், மதிப்பும், பதவி உயர்வும் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நீங்கள் விரும்பிய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். இதுவரை இருந்துவந்த பண கஷ்டங்கள் தீரும். சேமிப்பு உயரும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |