வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மலைராஜன் திருக்கோயில் பாடல் வரிகள் | Mazhairaajan Thirukoil Song Lyrics In Tamil

Updated On: November 13, 2025 3:07 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

மலைராஜன் திருக்கோயில் பாடல் வரிகள்

இன்றைய பதிவில்மலைராஜன் திருக்கோயில் பாடல் வரிகள் பற்றி பார்க்க போகிறோம். பொதுவாக,  முற்காலத்தில் உள்ளவர்கள் ஒவ்வொரு கடவுளையும் போற்றி  வழிபடும் வகையில் பல்வேறு வகையான பக்தி பாடல்களை எழுதி வணங்கி உள்ளார்கள். அவ்வாறு அவர்கள் இயற்றிய ஒவ்வொரு பாடலிலும், ஒவ்வொரு கடவுளின் சிறப்பும் இருக்கும்.ஐயன் ஐயப்பனுக்கு பல்வேறு சிறப்பு பெயர்களும் உள்ளது.  மணிகண்டன், பூதநாதன், பூலோகநாதன்தர், மசாஸ்தாஎருமேலிவாசன், அரிகரசுதன், அரிகரன், கலியுகவரதன்கருணாசாகர் மற்றும் லட்சுமண பிராணதத்தா இதுபோன்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறார்.

மேலும், ஒவ்வொரு ஐயப்பன் பக்தரும் கார்த்திகை மாத தொடக்கத்தில் ஐயப்பனுக்கு மாலை போட்டு 1 மண்டலம் விரதம் இருந்து மார்கழி மாத கடைசியில் சபரிமலைக்கு செல்வார்கள். இவர்கள் விரதம் இருக்கும் ஒவ்வொரு நாளும் மிகவும் சுத்தமாக இருப்பார்கள். ஏனெற்றால் ஐயப்பன் அந்த அளவிற்கு சக்தி உடையவன். ஆகவே இன்றைய பதிவில்மலைராஜன் திருக்கோயில் பாடல் வரிகள் பற்றி பார்க்கலாம் வாங்க…

மலைராஜன் திருக்கோயில் பாடல் வரிகள்:

மலைராஜன் திருக்கோயில் மணியாடுதே 

சுகமான அருட்பாடல் இசை கேட்குதே (2X)

அபிஷேக மனம் காற்றில் மனம் அலைவீசுதே  (2X)

 அய்யப்பன் பதம் தேடி மனம் ஓடுதே  (2X)

 

மலைராஜன் திருக்கோயில் மணியாடுதே 

சுகமான அருட்பாடல் இசை கேட்குதே (2X)

அபிஷேக மனம் காற்றில் மனம் அலைவீசுதே  (2X)

 அய்யப்பன் பதம் தேடி மனம் ஓடுதே  (2X)



வாவென்று வரவேற்கும் ஐயன் மலை 

வாழ் நாளில் கடை தோற்றம் அருளின் எல்லை 

 நாள் தோரும் அருள் வேண்டும் அடியார் உள்ளம் 

மழை மேகம் போல் பொங்கும் கருணை வெள்ளம்  (2X)

 

மலைராஜன் திருக்கோயில் மணியாடுதே 

சுகமான அருட்பாடல் இசை கேட்குதே (2X)

அபிஷேக மனம் காற்றில் மனம் அலைவீசுதே  (2X)

 அய்யப்பன் பதம் தேடி மனம் ஓடுதே  (2X)



 ஓம் என்று குளிர்க்காற்று இசைபாடுதே 

சபரிமலை மேகம்  நடனமாடுதே  (2X)

 

மலைராஜன் திருக்கோயில் மணியாடுதே 

சுகமான அருட்பாடல் இசை கேட்குதே (2X)

அபிஷேக மனம் காற்றில் மனம் அலைவீசுதே  (2X)

 அய்யப்பன் பதம் தேடி மனம் ஓடுதே  (2X)

 

நாம் வாழ நல்மார்க்கம் தெளிவாகுதே 

ஆம் என்று அய்யப்பன் அருள் கூறுதே   (2X)

மலைராஜன் திருக்கோயில் மணியாடுதே 

சுகமான அருட்பாடல் இசை கேட்குதே (2X)

அபிஷேக மனம் காற்றில் மனம் அலைவீசுதே  (2X)

 அய்யப்பன் பதம் தேடி மனம் ஓடுதே  (2X)

 

நோன்போடு சாஸ்தாவின் மலை நாடுவோம் 

நம் வாழ்வில் அவன் பாதம் துணை தேடுவோம் 

 

மலைராஜன் திருக்கோயில் மணியாடுதே 

சுகமான அருட்பாடல் இசை கேட்குதே (2X)

அபிஷேக மனம் காற்றில் மனம் அலைவீசுதே  (2X)

 அய்யப்பன் பதம் தேடி மனம் ஓடுதே  (2X)

 

 

அடியாரின் அவன் அவன் யாவும் அவன்தானே ஆட்சி 

அய்யப்பன் பெருமைக்கு அடியாரே சாட்சி  (2X)

 

மலைராஜன் திருக்கோயில் மணியாடுதே 

சுகமான அருட்பாடல் இசை கேட்குதே (2X)

அபிஷேக மனம் காற்றில் மனம் அலைவீசுதே  (2X)

 அய்யப்பன் பதம் தேடி மனம் ஓடுதே  (2X)

ஐயப்பன் பக்தி பாடல் வரிகள் | Ayyappan Bakthi Padalgal..!

 

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now