வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நல்ல நினைவாற்றலை அளிக்கும் மேதா ஸூக்தம் பாடல் வரிகள்..!

Updated On: August 18, 2023 5:21 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

Medha Suktam Lyrics in Tamil

இன்றைய சூழலில் அனைவருக்குமே உள்ள ஒரு பொதுவான ஆசை அல்லது ஆர்வம் என்றால் நாம் அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பது தான். அதற்கு நமக்கு நல்ல நினைவாற்றல், ஞானம், அறிவு வேண்டும். இதனை நமக்கு அளிக்க உதவும் ஒரு மந்திரம் தான் இந்த மேதா ஸூக்தம் வரிகள். மேதா என்றாலே உள் உணர்வுடன் கூடிய அறிவு, ஞானம், தெளிவினை குறிக்கிறது. அதனால் இந்தனை தினம் கூறி வருவதால் நமது அறிவு, ஞானம், நினைவாற்றல் ஆகியவை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் பதிவிட்டுள்ள மேதா ஸூக்தம் வரிகளை தினமும் பாராயணம் செய்து நல்ல அறிவு, ஞானம், நினைவாற்றல் ஆகியவற்றை பெற்று கொள்ளுங்கள்.

காக்கும் கடவுளான காலபைரவரின் 108 போற்றி வரிகள்

Medha Suktam in Tamil

Medha Suktam in Tamil

ஓம் யஶ்ச²ந்த³॑ஸாம்ருஷ॒போ⁴ வி॒ஶ்வரூ॑ப꞉ । ச²ந்தோ³॒ப்⁴யோ(அ)த்⁴ய॒ம்ருதா᳚த்²ஸம்ப³॒பூ⁴வ॑ ।
ஸ மேந்த்³ரோ॑ மே॒த⁴யா᳚ ஸ்ப்ருணோது । அ॒ம்ருத॑ஸ்ய தே³வ॒தா⁴ர॑ணோ பூ⁴யாஸம் ।

ஶரீ॑ரம் மே॒ விச॑ர்ஷணம் । ஜி॒ஹ்வா மே॒ மது⁴மத்தமா ।
கர்ணா᳚ப்⁴யாம்॒ பூ⁴ரி॒விஶ்ரு॑வம் । ப்³ரஹ்ம॑ண꞉ கோ॒ஶோ॑(அ)ஸி மே॒த⁴யா பி॑ஹித꞉ ।
ஶ்ரு॒தம் மே॑ கோ³பாய ।

ஓம் ஶாந்தி॒: ஶாந்தி॒: ஶாந்தி॑: ॥

ஓம் மே॒தா⁴தே³॒வீ ஜு॒ஷமா॑ணா ந॒ ஆகா³᳚த்³வி॒ஶ்வாசீ॑ ப⁴॒த்³ரா ஸு॑மந॒ஸ்யமா॑நா ।
த்வயா॒ ஜுஷ்டா॑ நு॒த³மா॑நா து³॒ருக்தா᳚ந் ப்³ரு॒ஹத்³வ॑தே³ம வி॒த³தே²॑ ஸு॒வீரா᳚: । (ய।வே।10।41।1)

சிவபெருமானை மனமார வணங்க உதவும் ஹர ஹர சிவனே அருணாசலனே பாடல் வரிகள்

த்வயா॒ ஜுஷ்ட॑ ரு॒ஷிர்ப⁴வதி தே³வி॒ த்வயா॒ ப்³ரஹ்மா॑(ஆ)க³॒தஶ்ரீ॑ரு॒த த்வயா᳚ ।
த்வயா॒ ஜுஷ்ட॑ஶ்சி॒த்ரம் வி॑ந்த³தே வஸு॒ ஸாநோ॑ ஜுஷஸ்வ॒ த்³ரவி॑ணோ ந மேதே⁴ ॥

மே॒தா⁴ம் ம॒ இந்த்³ரோ॑ த³தா³து மே॒தா⁴ம் தே³॒வீ ஸர॑ஸ்வதீ ।
மே॒தா⁴ம் மே॑ அ॒ஶ்விநா॑வு॒பா⁴வாத⁴த்தாம்॒ புஷ்க॑ரஸ்ரஜா ।

அ॒ப்ஸ॒ராஸு॑ ச॒ யா மே॒தா⁴ க³॑ந்த⁴ர்வேஷு॑ ச॒ யந்மந॑: ।
தை³வீ᳚ மே॒தா⁴ ஸர॑ஸ்வதீ॒ ஸா மாம்᳚ மே॒தா⁴ ஸு॒ரபி⁴॑ர்ஜுஷதா॒க்³॒ ஸ்வாஹா᳚ ।

ஆமாம்᳚ மே॒தா⁴ ஸு॒ரபி⁴ர்வி॒ஶ்வரூ॑பா॒ ஹிர॑ண்யவர்ணா॒ ஜக³॑தீ ஜக³॒ம்யா ।
ஊர்ஜ॑ஸ்வதீ॒ பய॑ஸா॒ பிந்வ॑மாநா॒ ஸா மாம்᳚ மே॒தா⁴ ஸு॒ப்ரதீ॑கா ஜுஷந்தாம் ॥

மயி॑ மே॒தா⁴ம் மயி॑ ப்ர॒ஜாம் மய்ய॒க்³நிஸ்தேஜோ॑ த³தா⁴து॒
மயி॑ மே॒தா⁴ம் மயி॑ ப்ர॒ஜாம் மயீந்த்³ர॑ இந்த்³ரி॒யம் த³॑தா⁴து॒
மயி॑ மே॒தா⁴ம் மயி॑ ப்ர॒ஜாம் மயி॒ ஸூர்யோ॒ ப்⁴ராஜோ॑ த³தா⁴து ॥

ஓம் ஹம்॒ஸ॒ ஹம்॒ஸாய॑ வி॒த்³மஹே॑ பரமஹம்॒ஸாய॑ தீ⁴மஹி । தந்நோ॑ ஹம்ஸ꞉ ப்ரசோ॒த³யா᳚த் ॥

ஓம் ஶாந்தி॒: ஶாந்தி॒: ஶாந்தி॑: ॥

இந்த 3 ராசிக்காரர்கள் அதிக மர்மம் நிறைந்தவர்களாக இருப்பார்கலாம் இதில் உங்க ராசியும் இருக்கானு பாருங்க

துர்காதேவி சூக்தம் பாடல் வரிகள்

மேதா ஸூக்தம் வரிகள் Pdf 

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now