வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

புதன் அஸ்தமனத்தால் கஷ்டத்தை சந்திக்க போகும் ராசிகள் 

Updated On: July 2, 2025 4:01 PM
Follow Us:
Mercury is the lord of the zodiac signs that will face hardship
---Advertisement---
Advertisement

Mercury is The Lord of The Zodiac Signs That Will Face Hardship

பொதுவாக ஒவ்வொரு கிரகமும் பெயர்ச்சி அடைவதால் ஒவ்வொரு பலனை தரும். அந்தஸ் வகையில் புதன் கிரகம் குறிப்பிட்ட நாளுக்கு ஒருமுறை ராசிகளை மாற்றி கொள்ளும். புதன் பகவான் ஜூலை 24-ம் தேதி கடக ராசியில் அஸ்தமனம் ஆக போகிறது. இதனால் கஷ்டத்தை சந்திக்க போகும் ராசிகள் யாரென்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..

துலாம்:

புதன் பகவான் துலாம் ராசியில் 10-வது அஸ்தமனம் ஆக போகிறது. இதனால் துலாம் ராசிக்காரர்கள் சவாலான வாழ்க்கையை சந்திக்க வேண்டியிருக்கும். அலுவலகம் ஆனது உங்களுக்கு சாதகமான பலனை கொடுக்காது. உங்களுடைய வேலையில் பல தடைகளை சந்திக்க நேரிடும். வெளிவட்டாரத்தில் உங்களின மதிப்பானது குறைய  ஆரம்பிக்கும். மேல் அதிகாரிகள் உங்களை தவறாக புரிந்து கொள்வீர்கள். இதனால் இருவருக்கிடையே நல்லுறவு காணப்படாது. இந்த நேரத்தில் உங்களுக்கு பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் பணத்தை கவனமாக கையாள வேண்டும்.

கன்னி:

புதன் பகவான் அஸ்தமனம் ஆகுவது கன்னி ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனை கொடுக்காது. இந்த காலமானது உங்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும். சொந்தமாக தொழில் செய்பவர்களாக இருந்தால் உங்களுக்கு மோசமான காலமாக இருக்கும். தொழிலில் பல சிக்கல் ஏற்படும். போதிய அளவிற்கு பணவரவு கூட காணப்படாது. உங்களின் ஆரோக்கியத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதனால் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் அதனை உடனடியாக காண்பிப்பது நல்லது. நீங்கள் எந்த உறவில் பேசினாலும் சரி அவர்களிடம் வார்த்தைகளில் கவனம் வேண்டும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் அஸ்தமனம் ஆகுவதால் செலவுகளை அதிகரிக்க கூடும். படிக்கும் குழந்தைகளாக இருந்தால் அவர்களுக்கு படிப்பில் உள்ள ஆர்வமானது குறைய ஆரம்பிக்கும். உங்களின் நெருங்கியவர்களிடம் பேசும் போது கூட வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது. நீங்கள் சாப்பிடும் எந்த உணவாக இருந்தாலும் சரி அதனை கவனமாக சாப்பிட வேண்டும்.நீங்கள் எந்த செயல் செய்வதாக இருந்தாலும் அதனை கவனமாக செய்ய வேண்டும்.

மேஷம்:

புதன் பகவான் அஸ்தமனம் ஆனது மேஷ ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் எதிர்மறையான பலனை பெறக்கூடும். தங்களுடைய தொழிலில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்களின் சகோதரர்கள் மற்றும் உங்களுக்கும் சொத்து பிரச்சனை ஏற்படக்கூடும். உங்களின் ஆரோக்கியத்தில் உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதனால் உங்களின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now