Mercury Transit in Virgo 2023 in Tamil
ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகங்களின் பெயர்ச்சி நிலையை பொறுத்தே 12 ராசிகளின் ராசிபலன்களும் கூறப்படுகிறது. அதாவது ஒவ்வொரு கிரகமும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் போது ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் கிடைக்கும். ஒரு சில ராசிகளுக்கு சுப பலன்களும் ஒரு சில ராசிகளுக்கு அசுப பலன்களும் கிடைக்கும். இந்நிலையில் அக்டோபர் 01 ஆம் தேதி புதன் கிரகம் கன்னி ராசியில் நுழைய உள்ளது. இதனால் பத்ர ராஜயோகம் உண்டாகிறது. எனவே, இதன் தாக்கம் 12 ராசிகளிலும் இருந்தாலும் முக்கியமாக 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமான பலன்களை அளிக்கிறது. ஓகே வாருங்கள் புதனால் உருவாகும் பத்ர ராஜயோகத்தால் அதிர்ஷ்ட பலன்களை பெறப்போகும் ராசிக்காரர்கள் யாரென்று தெரிந்து கொள்ளலாம்.
மிதுன ராசி:
மிதுன ராசிக்காரர்களுக்கு அக்டோபர் 01 ஆம் தேதி முதல் நற்பலன்கள் கிடைக்க போகிறது. வேலை, தொழில் என அனைத்திலும் உங்களுக்கு பண மழை கொட்டப்போகிறது. உங்களின் கடின உழைப்பால் உங்களின் சேமிப்பு உயரும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். வியாபாரம் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிப்பதோடு அதிர்ஷ்டமும் உண்டாகும்.
சிம்ம ராசி:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இக்காலத்தில் எதிர்பாராத பணவரவு கிடைக்கும். நீங்கள் தொடங்கும் அணைத்து வேலை திட்டங்களும் நன்கு வளர்ச்சி அடையும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். அதுமட்டுமில்லாமல் குடும்பத்தில் வருமானம் உயர்வு காரணமாக மகிழ்ச்சி அதிகரிக்கும். எனவே சிம்ம ராசிக்காரர்கள் அக்டோபர் 01 ஆம் தேதி முதல் அதிர்ஷ்ட பலன்களை பெறுவார்கள்.
மகர ராசி:
புதனால் உருவாகும் பத்ர ராஜயோகத்தால் மகர ராசிக்காரர்கள் பலவகையான நற்பலன்களை பெறுவார்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். மேலும் வருமானமும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருக்கும் மகர ராசிகாரர்களுக்கு இக்காலத்தில் பதவி உயர்வு கிடைக்கும். இதுவரை தடைபட்டு இருந்த வேலைகள் அனைத்தையும் இக்காலத்தில் செய்து முடிப்பீர்கள். மேலும், பூர்வீக சொத்து வழியாகவும் உங்களுக்கு நன்மை கிடைக்கும்.
ராகு பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை தான் மிகவும் பிரகாசிக்க போகின்றது
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |