முழுமுதற் கடவுளான விநாயகரின் பஞ்சரத்னம் ஸ்லோக வரிகள்..!

Advertisement

Mudakaratha Modakam Lyrics in Tamil

பொதுவாக இந்து சமயத்தின் முழுமுதற் கடவுள் என்றால் அது விநாயகர் தான். அதனால் எந்த ஒரு காரியம் செய்வதற்கு முன்னால் இவரை முதலில் வணங்கிவிட்டு செய்ய வேண்டும் என்பார்கள். அதேபோல் இவரை வணங்கிவிட்டு தொடங்கும் எந்த ஒரு காரியமும் சிறப்பாக முடியும். ஆனால் அதற்கு இவரின் முழு அருளும் ஆசிர்வாதமும் நமக்கு இருக்க வேண்டும். அவரின் முழு அருளும் ஆசிர்வாதமும் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் நாம் அவருக்கு மனமார பூஜை செய்ய வேண்டும்.

அவ்வாறு பூஜை செய்யும் பொழுது அவரின் போற்றிகளை, கவசம், மந்திரம் ஆகியவற்றை பாடி அவரின் மனதை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். எனவே தான் இன்றைய பதிவில் முழுமுதற் கடவுளான விநாயகரின் பஞ்சரத்னம் ஸ்லோக வரிகளை பதிவிட்டுள்ளோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து விநாயக பெருமானின் அருளையும் ஆசீர்வாதத்தையும் பெற்று கொள்ளுங்கள்.

சபரிமலை ஐயப்பனின் கட்டோட கட்டுமுடி பாடல் வரிகள்

Ganesha Pancharatnam Lyrics in Tamil

Ganesha Pancharatnam Lyrics in Tamil

முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்
களாதராவதம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம்
அனாயகைக னாயகம் வினாஶிதேப தைத்யகம்
னதாஶுபாஶு னாஶகம் னமாமி தம் வினாயகம் (1)

னதேதராதி பீகரம் னவோதிதார்க பாஸ்வரம்
னமத்ஸுராரி னிர்ஜரம் னதாதிகாபதுத்டரம்
ஸுரேஶ்வரம் னிதீஶ்வரம் கஜேஶ்வரம் கணேஶ்வரம்
மஹேஶ்வரம் தமாஶ்ரயே பராத்பரம் னிரன்தரம் (2)

ஸமஸ்த லோக ஶங்கரம் னிரஸ்த தைத்ய குஞ்ஜரம்
தரேதரோதரம் வரம் வரேப வக்த்ரமக்ஷரம்

க்றுபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யஶஸ்கரம்
மனஸ்கரம் னமஸ்க்றுதாம் னமஸ்கரோமி பாஸ்வரம் (3)

காக்கும் கடவுளான ஸ்வர்ணாகர்ஷண பைரவரின் ஸ்தோத்ர வரிகள்

அகிஞ்சனார்தி மார்ஜனம் சிரன்தனோக்தி பாஜனம்
புராரி பூர்வ னன்தனம் ஸுராரி கர்வ சர்வணம்
ப்ரபஞ்ச னாஶ பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம்
கபோல தானவாரணம் பஜே புராண வாரணம் (4)

னிதான்த கான்தி தன்த கான்தி மன்த கான்தி காத்மஜம்
அசின்த்ய ரூபமன்த ஹீன மன்தராய க்றுன்தனம்
ஹ்றுதன்தரே னிரன்தரம் வஸன்தமேவ யோகினாம்
தமேகதன்தமேவ தம் விசின்தயாமி ஸன்ததம் (5)

மஹாகணேஶ பஞ்சரத்னமாதரேண யோ‌உன்வஹம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்றுதி ஸ்மரன் கணேஶ்வரம்
அரோகதாமதோஷதாம் ஸுஸாஹிதீம் ஸுபுத்ரதாம்
ஸமாஹிதாயு ரஷ்டபூதி மப்யுபைதி ஸோஉசிராத் (6)..

இஸ்ரவேலின் நாதனாக வாழும் ஏக தெய்வம் பாடல் வரிகள்

விநாயகரின் பஞ்சரத்னம் ஸ்லோக வரிகள் Pdf 

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal
Advertisement