வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஸ்ரீ கணேச பஞ்சரத்னம் பாடல் வரிகள் | Mudakaratha Modakam Lyrics in Tamil..!

Updated On: May 15, 2025 6:21 PM
Follow Us:
mudakaratha modakam lyrics in tamil
---Advertisement---
Advertisement

ஸ்ரீ கணேச பஞ்சரத்னம் பாடல் வரிகள் | முதாகராத்த மோதகம் பாடல் வரிகள்

பொதுவாக நாம் எந்த ஒரு கோவிலுக்கு சென்றாலும் முதலில் விநாயக பெருமானை தான் முதலில் வழிபடுவோம். அதுமட்டும் இல்லாமல் எந்த ஒரு சுபநிகழ்ச்சியினை செய்தாலும் விநாயகரை நன்றாக மனதில் நினைத்து கொண்டு வழிபடுவோம். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று தனியாக கொழுக்கட்டை செய்து வைத்து விநாயகரை சிறப்பான முறையில் வழிபாடு செய்வோம். இவ்வாறு நாம் நிறைய விஷயங்களில் முதன்மை கடவுளாக விநாயகரை நினைத்து தான் பிராத்தனை செய்து வருகிறோம். இப்படிப்பட்ட விநாயகரை நாம் கணேசன், கணபதி, ஆனைமுகன், கஜமுகன் மற்றும் பிள்ளையார் என பல வகையான பெயர்களில் அழைத்து வருகிறோம். இவற்றை எல்லாம் தெரிந்த இருந்தாலும் கூட அவருடைய பஞ்சரத்னம் பாடல் வரிகள் சிலருக்கு தெரிவது இல்லை. ஆகவே இன்றைய பதிவில் பஞ்சரத்னம் பாடல் வரிகளை சாதாரண முறையிலும் மற்றும் Pdf முறையிலும் பார்க்கலாம் வாருங்கள்..!

பெருமாளின் 108 போற்றிகளை சொல்வதினால் ஏற்படும் நன்மைகள்

Mudakaratha Modakam Lyrics:

முதாகராத்த மோதகம் பாடல் வரிகள்

இந்த பாடலை நீங்கள் முழுநம்பிக்கையோடும், பக்தியோடும் கூற வேண்டும். அதுமட்டுமில்லாமல் இதனை மனதை ஒருநிலைப்படுத்தி விநாயகரை மனதில் நினைத்து கொண்டு காலையில் ஒரு முறை சொன்னால் போதும் நீங்க நினைத்திருக்கின்ற காரியமானது எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்லபடியாக முடியும். அதுமட்டுமில்லாமல் உங்களின் வாழ்க்கையில் எல்லா செல்வங்களையும் பெறுவீர்கள் என்பது ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. உங்களால் தினமும் சொல்ல முடியவில்லை என்றால் முருகனுக்கு உரிய தினங்களில் கூறலாம்.

பாடல் வரி- 1

முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்
கலாதராவ தம்ஸகம் விலாஸி லோக ரக்ஷ்கம்
அநாயகைக நாயகம் விநாசிதேப தைத்யகம்
நதாசுபாசு நாசகம் நமாமிதம் விநாயகம்.

பாடல் வரி- 2

நதேதராதி பீகரம் நவோதி தார்க்க பாஸ்வரம்
நமத் ஸுராரி நிர்ஜரம் நாதாதிகாப துத்தரம்
ஸுரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்
மஹேச்வரம் த மாச்ரயே பாரத்பரம் நிரந்தரம்.

பாடல் வரி- 3

ஸமஸ்த லோக சங்கரம் நிரஸ்ததைத்ய குஞ்சரம்
தரேதரோதரம் வரம் வரேப வக்த்ர மக்ஷரம்
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
மனஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமிபாஸ்வரம்.

பாடல் வரி- 4

அகிஞ்சனார்த்தி மார்ஜனம் சிரந்தனோக்தி பாஜனம்
புராரி பூர்வ நந்தனம் ஸுராரி கர்வ சர்வணம்
ப்ரபஞ்ச நாச பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம்
கபோலதான வாரணம் பஜே புராண வாரணம்.

பாடல் வரி- 5

நிதாந்த காந்தி தந்தகாந்த மந்தகாந்த காத்மஜம்
அசிந்த்யரூப மந்த ஹீன மந்தராய க்ருந்தனம்
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்த மேவ யோகிநாம்
தமேகதந்த மேவதம் விசிந்தயாமி ஸந்ததம்.

பாடல் வரி- 6

மகாகணேச பஞ்சரத்ன மாதரேண யோன்வகம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரன்கணேச்வரம்
அரோகதா மதோஷதாம் ஸுஸாதிஹிதீம் ஸுபுத்ரதாம்
ஸமாஹிதா யுரஷ்ட் பூதீ மப்யுபைதி ஸோசிராத்.

Mudakaratha Modakam Lyrics in Tamil Pdf Download 

கஷ்டங்களை போக்கும் சனிபகவானின் கவச வரிகள்

108 நந்தி போற்றி

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now