வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

முடக்கு என்றால் என்ன, ராசி அட்டவணை,பரிகாரம் போன்ற முழு தகவல்

Updated On: July 10, 2025 3:21 PM
Follow Us:
mudakku rasi attavanai
---Advertisement---
Advertisement

முடக்கு என்றால் என்ன.?

முடக்கு நட்சத்திரம் என்பது ஜோதிடத்தின் படி, ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறார் என்பதை பார்க்க வேண்டும். அதன் பிறகு மூல நட்சத்திரம் எத்தனையாவது நடச்த்திரத்தில் வருகிறது எண்ண வேண்டும். இதை எண்ணியபடி, மூலத்திற்கு அடுத்த நட்சத்திரமான பூராடம் நட்சத்திரத்திலிருந்து எண்ண ஆரம்பிக்க வேண்டும். இதனை ஒரு எடுத்துக்காட்டுடன் அறிந்து கொள்வோம்.

உங்களுடைய ஜாதகத்தில் மீன ராசியில் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் இருக்கிறார் என்று வைத்து கொள்வோம். உத்திரட்டாதி நட்சத்திரத்திலுருந்து மூலம் நட்சத்திரம் வரை எத்தனை நட்சத்திரம் இருக்கிறது என்பதை என்னை வேண்டும். உத்திரட்டாதி, ரேவதி, அசுவினி, பரணி, கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம் ) இதுவரை 21 நட்சத்திரங்கள் இருக்கிறது.

முடக்கு ஜோதிட கணக்கு படி, மூல நட்சத்திரத்திரத்திற்கு அடுத்ததாக இருக்கும், பூராடம் நட்சத்திரத்திலிருந்து 21 நட்சத்திரம் (பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி, அசுவினி, பரணி, கிருத்திகை,  ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், ஹஸ்தம்) இதில் முடக்கு நட்சத்திரம் ஹஸ்தம். இந்த நட்சத்திரத்தின் அதிபதி புதன்.

முடக்கு ராசி அட்டவணை:

சூரியன் நிற்கும் நட்சத்திரம் முடக்கு நட்சத்திரம்
அஸ்வினி பூரம்
பரணி மகம்
கிருத்திகை ஆயில்யம்
ரோகிணி பூசம்
மிருகசீரிடம் புனர்பூசம்
திருவாதிரை திருவாதிரை
புனர்பூசம் மிருகசீரிடம்
பூசம் ரோகிணி
ஆயில்யம் கிருத்திகை
மகம் பரணி
பூரம் அஸ்வினி
உத்திரம் ரேவதி
ஹஸ்தம் உத்திரட்டாதி
சித்திரை பூரட்டாதி
சுவாதி சதயம்
விசாகம் அவிட்டம்
அனுஷம் திருவோணம்
கேட்டை உத்திராடம்
மூலம் பூராடம்
பூராடம் மூலம்
உத்திராடம் கேட்டை
திருவோணம் அனுஷம்
அவிட்டம் விசாகம்
சதயம் சுவாதி
பூரட்டாதி சித்திரை
உத்திரட்டாதி ஹஸ்தம்
ரேவதி உத்திரம்

Mudakku Rasi Pariharam:

சந்திரன்: தயிர்சாதம் தானம் செய்ய வேண்டும்.

குரு:பிராமணர்களுக்கு தங்கம் அல்லது லட்டு தனமாக கொடுக்கலாம்.

ராகு: உளுந்து சாதம் தானமாக கொடுக்கலாம்.

புதன்: 5 பச்சை மிளகாய்  நறுக்கி பொடியாக போட வேண்டும்.

சுக்கிரன்: அம்மனுக்கு மல்லி பூ வாங்கி கொடுக்க வேண்டும்.

கேது: ஒரு இருட்டு அறையில் 1/2 மணி நேரம் உட்கார வேண்டும்.

சனி: துப்புரவு தொழில் செய்பவர்களுக்கு முடக்கு நட்சத்திரம் அன்று காலில் விழுந்து வணங்க வேண்டும்.

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now