நல்ல நாள் இந்த மாதம் | வளர்பிறை முகூர்த்த நாட்கள் 2025
Tamil Valarpirai Muhurtham Dates 2025 / வளர்பிறை முகூர்த்த நாட்கள் 2025: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம் பதிவில்2025 -ஆம் ஆண்டிற்கான சுபமுகூர்த்த நாட்களின் பட்டியலை தான் இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ள போகிறோம். நாம் எந்த ஒரு சுப காரியங்கள் தொடங்கும் முன் அனைவரும் முதலில் பார்ப்பது இன்றைய தினத்தில் சுப முகூர்த்தம் செய்யலாமா என்றுதான்.
இந்த பழக்கமானது நம் முன்னோர்களால் கொண்டுவரப்பட்டு இன்றும் மாறாமல் கடைப்பிடித்து வருகின்றனர். அந்த வகையில் வருகின்ற 2025-ம் ஆண்டில் எந்த கிழமையில் சுபமுகூர்த்த நாட்கள் வளர்பிறை நாட்கள் உள்ளன என்று விரிவாக படித்தறியலாம்..!
Suba Muhurtham Dates 2025:

நவம்பர் மாத முகூர்த்த நாட்கள் 2025:
| ஆங்கில தேதி | கிழமை |
| நவம்பர் 03 | திங்கட்கிழமை |
| நவம்பர் 10 | திங்கட்கிழமை |
| நவம்பர் 16 | ஞாயிற்றுக்கிழமை |
| நவம்பர் 23 | ஞாயிற்றுக்கிழமை |
| நவம்பர் 27 | வியாழக்கிழமை |
| நவம்பர் 30 | ஞாயிற்றுக்கிழமை |
ஜனவரி மாத முகூர்த்த நாட்கள் 2025:

| ஆங்கில தேதி | கிழமை |
| ஜனவரி 19 | ஞாயிற்றுக்கிழமை |
| ஜனவரி 20 | திங்கட்கிழமை |
| ஜனவரி 31 | வெள்ளிக்கிழமை |
பிப்ரவரி மாத முகூர்த்த நாட்கள் 2025 :
| ஆங்கில தேதி | கிழமை |
| பிப்ரவரி 02 | ஞாயிற்றுக்கிழமை |
| பிப்ரவரி 03 | திங்கட்கிழமை |
| பிப்ரவரி 10 | திங்கட்கிழமை |
| பிப்ரவரி 16 | ஞாயிற்றுக்கிழமை |
| பிப்ரவரி 17 | திங்கட்கிழமை |
| பிப்ரவரி 23 | ஞாயிற்றுக்கிழமை |
| பிப்ரவரி 26 | புதன்கிழமை |
மார்ச் மாத வளர்பிறை முகூர்த்த நாட்கள் 2025:
| ஆங்கில தேதி | கிழமை |
| மார்ச் 02 | ஞாயிற்றுக்கிழமை |
| மார்ச் 03 | திங்கட்கிழமை |
| மார்ச் 09 | ஞாயிற்றுக்கிழமை |
| மார்ச் 10 | திங்கட்கிழமை |
| மார்ச் 12 | புதன்கிழமை |
| மார்ச் 16 | ஞாயிற்றுக்கிழமை |
| மார்ச் 17 | திங்கட்கிழமை |
ஏப்ரல் மாத முகூர்த்த நாட்கள் 2025:
| ஆங்கில தேதி | கிழமை |
| ஏப்ரல் 04 | வெள்ளிக்கிழமை |
| ஏப்ரல் 07 | திங்கட்கிழமை |
| ஏப்ரல் 09 | புதன்கிழமை |
| ஏப்ரல் 11 | வெள்ளிக்கிழமை |
| ஏப்ரல் 16 | புதன்கிழமை |
| ஏப்ரல் 18 | வெள்ளிக்கிழமை |
| ஏப்ரல் 23 | புதன்கிழமை |
| ஏப்ரல் 25 | வெள்ளிக்கிழமை |
| ஏப்ரல் 30 | புதன்கிழமை |
மே மாத முகூர்த்த நாட்கள் 2025:
| ஆங்கில தேதி | கிழமை |
| மே 04 | ஞாயிற்றுக்கிழமை |
| மே 09 | வெள்ளிக்கிழமை |
| மே 11 | ஞாயிற்றுக்கிழமை |
| மே 14 | புதன்கிழமை |
| மே 16 | வெள்ளிக்கிழமை |
| மே 17 | சனிக்கிழமை |
| மே 18 | ஞாயிற்றுக்கிழமை |
| மே 19 | திங்கட்கிழமை |
| மே 23 | வெள்ளிக்கிழமை |
| மே 28 | புதன்கிழமை |
ஜூன் மாத முகூர்த்த நாட்கள் 2025:
| ஆங்கில தேதி | கிழமை |
| ஜூன் 05 | வியாழக்கிழமை |
| ஜூன் 06 | வெள்ளிக்கிழமை |
| ஜூன் 08 | ஞாயிற்றுக்கிழமை |
| ஜூன் 16 | திங்கட்கிழமை |
| ஜூன் 27 | வெள்ளிக்கிழமை |
ஜூலை மாத முகூர்த்த நாட்கள் 2025:
| ஆங்கில தேதி | கிழமை |
| ஜூலை 02 | புதன்கிழமை |
| ஜூலை 07 | திங்கட்கிழமை |
| ஜூலை 13 | ஞாயிற்றுக்கிழமை |
| ஜூலை 14 | திங்கட்கிழமை |
| ஜூலை 16 | புதன்கிழமை |
செப்டம்பர் மாத முகூர்த்த நாட்கள் 2025:
| ஆங்கில தேதி | கிழமை |
| செப்டம்பர் 04 | வியாழக்கிழமை |
| செப்டம்பர் 14 | ஞாயிற்றுக்கிழமை |
அக்டோபர் மாத முகூர்த்த நாட்கள் 2025:
| ஆங்கில தேதி | கிழமை |
| அக்டோபர் 19 | ஞாயிற்றுக்கிழமை |
| அக்டோபர் 20 | திங்கட்கிழமை |
| அக்டோபர் 24 | வெள்ளிக்கிழமை |
| அக்டோபர் 27 | திங்கட்கிழமை |
| அக்டோபர் 31 | வெள்ளிக்கிழமை |
நவம்பர் மாத முகூர்த்த நாட்கள் 2025:
| ஆங்கில தேதி | கிழமை |
| நவம்பர் 03 | திங்கட்கிழமை |
| நவம்பர் 10 | திங்கட்கிழமை |
| நவம்பர் 16 | ஞாயிற்றுக்கிழமை |
| நவம்பர் 23 | ஞாயிற்றுக்கிழமை |
| நவம்பர் 27 | வியாழக்கிழமை |
| நவம்பர் 30 | ஞாயிற்றுக்கிழமை |
டிசம்பர் மாத முகூர்த்த நாட்கள் 2025:
| ஆங்கில தேதி | கிழமை |
| டிசம்பர் 01 | திங்கட்கிழமை |
| டிசம்பர் 08 | திங்கட்கிழமை |
| டிசம்பர் 10 | புதன்கிழமை |
| டிசம்பர் 14 | ஞாயிற்றுக்கிழமை |
| டிசம்பர் 15 | திங்கட்கிழமை |
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |













