முருகன் அஸ்தோத்திரம் பாடல் வரிகள்

Advertisement

முருகன் அஷ்டோத்திரம்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடவுளை வணங்குவார்கள். அதாவது இந்துக்கள்பகவத் கீதை, இஸ்லாமியர்கள் அல்லாவையும், கிறிஸ்துவர்கள் இயேசுயவையும் வழிபடுவார்கள். இந்துக்கள் எல்லாரும் ஒரே மாதிரியான கடவுளை வணங்கமாட்டார்கள். காரணம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடவுளை பிடிக்கும். அந்த வகையில் பெரும்பாலனவர்களுக்கு முருக பெருமானை பிடிக்கும். இவரை வணங்கும் போது அவருக்கு உரிய பூஜை, ஸ்லோகம், அஷ்டோத்திரம் போன்றவற்றை கூறி வணங்கினால் அவரின் அருள் முழுமையாக கிடைக்கும். அதனால் தான் இந்த பதிவில் முருகன் அஷ்டோத்திரம் வரிகளை தெரிந்து கொள்வோம் வாங்க..

முருகன் அஷ்டோத்திரம் பாடல் வரிகள்:

ஓம் ஸ்கந்தாய நம ஓம் குஹாய நம.

ஓம் ஷண்முகாய நம
ஓம் பாலநேத்ரஸுதாய நம
ஓம் பிரபவே நம ஓம் பிங்களாய நம
ஓம் க்ருத்திகாஸூநவே நம
ஓம் சிகி வாஹநாய நம
ஓம் த்விஷட்புஜாய நம
ஓம் த்விஷண்ணேத்ராய நம

ஓம் சக்திதராய நம
ஓம் பிசிதாச-பிரபஞ்ஜனாய நம
ஓம் தாரகாஸூர-ஸம் ஹாராய நம
ரக்ஷோபல விமர்த்தனாய நமஹ
ஓம் மத்தாய நமஹ
ஓம் ப்ரமத்தனாய நமஹ
ஓம் உன்மத்தாய நமஹ
ஓம் ஸுர ஸைன்ய ஸுரக்ஷகாய நமஹ
ஓம் தேவசேனாபதயே நமஹ
ஓம் ப்ராஜ்ஞாய நமஹ

ஓம் கிருபானவே நமஹ
ஓம் பக்தவத்ஸலாய நமஹ
ஓம் உமாஸுதாய நமஹ
ஓம் சக்திதராய நமஹ
ஓம் குமாராய நமஹ
ஓம் க்ரௌஞ்சதாரணாய நமஹ
ஓம் ஸேனான்யே நமஹ
ஓம் அக்னி ஜன்மனே நமஹ
ஓம் விசாகாய நமஹ
ஓம் சங்கராத்மஜாய நமஹ

ஓம் சிவஸ்வாமிநே நமஹ
ஓம் கணஸ்வாமிநே நமஹ
ஓம் ஸர்வஸ்வாமிநே நமஹ
ஓம் ஸநாதனாய நமஹ
ஓம் அனந்த சக்தயே நமஹ
ஓம் அக்ஷோப்பியாய நமஹ
ஓம் பார்வதி ப்ரிய நந்தனாய
நமஹ ஓம் கங்காஸுதாய நமஹ
ஓம் சரோத்பூதாய நமஹ
ஓம் ஆஹுதாய நமஹ

ஓம் பாவகாத்மஜாய நமஹ
ஓம் ஜ்ரும்பாய நமஹ
ஓம் ப்ரஜ்ரும்பாய நமஹ
ஓம் உஜ்ஜ்ரும்பாய நமஹ
ஓம் கமலாஸன-ஸம்ஸ்துதாய நமஹ
ஓம் ஏக வர்ணாய நமஹ
ஓம் த்விவர்ணாய நமஹ
ஓம் த்ரிவர்ணாய நமஹ
ஓம் ஸுமனோஹராய நமஹ
ஓம் சதுர் வர்ணாய நமஹ

ஓம் பஞ்ச வர்ணாய நமஹ
ஓம் ப்ரஜாபதயே நமஹ
ஓம் அஹஸ்பதயே நமஹ
ஓம் அக்னிகர்ப்பாய நமஹ
ஓம் சமீ கர்ப்பாய நமஹ
ஓம் விஸ்வ ரேதஸே நமஹ
ஓம் ஸுராரிக்னே நமஹ
ஓம் ஹரித்வர்ணாய நமஹ
ஓம் சுபகராய நமஹ
ஓம் வடவே நமஹ

ஓம் படுவேஷப்ருதே நமஹ
ஓம் பூஷ்ணே நமஹ
ஓம் கபஸ்தயே நமஹ
ஓம் கஹானாய நமஹ
ஓம் சந்திர வர்ணாய நமஹ
ஓம் கலாதராய நமஹ
ஓம் மாயாதராய நமஹ
ஓம் மஹாமாயினே நமஹ
ஓம் கைவல்யாய நமஹ
ஓம் சங்கராத்மஜாய நமஹ

ஓம் விஸ்வ யோனயே நமஹ
ஓம் அமேயாத்மனே நமஹ
ஓம் தேஜோ நிதயே நமஹ
ஓம் அனாமயாய நமஹ
ஓம் பரமேஷ்டினே நமஹ
ஓம் பரப்ரஹ்மணே நமஹ
ஓம் வேத கர்ப்பாய நமஹ
ஓம் விராட்ஸுதாய நமஹ
ஓம் புலிந்த கன்யா பர்த்ரே நமஹ
ஓம் மஹா ஸாரஸ்வதாவ்ருதாய நமஹ

சூரிய பகவான் ஸ்லோகம் மற்றும் 108 போற்றி

ஓம் ஆஸ்ரிதாகிலதாத்தே நமஹ
ஓம் சோரக்னாய நமஹ
ஓம் ரோக நாசனாய நமஹ
ஓம் அன்ந்த மூர்த்தயே நமஹ
ஓம் ஆனந்தாய நமஹ
ஓம் சிகண்டினே நமஹ
ஓம் டம்பாய நமஹ
ஓம் பரம டம்பாய நமஹ
ஓம் மஹா டம்பாய நமஹ
ஓம் விருஷாகபயே நமஹ

ஓம் காரணோபாத்த தேஹாய நமஹ
ஓம் காரணாதீத விக்ரஹாய நமஹ
ஓம் அநீஸ்வராய நமஹ
ஓம் அம்ருதாய நமஹ
ஓம் ப்ராயணாய நமஹ
ஓம் ப்ராணாயம பராயணாய நமஹ
ஓம் விருத்த ஹந்த்ரே நமஹ
ஓம் வீரக்னாய நமஹ
ஓம் ரக்த ஸ்யாமகலாய நமஹ
ஓம் சுப்ரமண்யாய நமஹ

ஓம் குஹாய நமஹ
ஓம் ப்ரீதாய நமஹ
ஓம் ப்ரம்மண்யாய நமஹ
ஓம் ப்ராஹ்மண ப்ரியாய நமஹ
ஓம் வம்ச விருத்தி கராய நமஹ
ஓம் வேத வேத்யாய நமஹ
ஓம் அக்ஷயபல ப்ரதாய நமஹ
ஓம் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத
ஓம் ஸ்ரீ சுப்ரமண்யாய நமஹ

லோக வீரம் மஹா பூஜ்யம் பாடல் வரிகள்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement