12 ராசிகளுக்கும் அதிர்ஷ்டம் தரும் முருகன் கோவில்கள்.! | 12 Rasi Murugan Temple in Tamil

Advertisement

Murugan Temples for 12 Zodiac Signs in Tamil | 12 ராசி முருகன் கோவில் 

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் 12 ராசிகளும் செல்லவேண்டிய முருகன் கோவில்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க. எப்பேர்ப்பட்ட கஷ்டம் இருந்தாலும் முருகப்பெருமானை வழிபாட்டால் அனைத்து கஷ்டங்களும் தூசாய் பறந்துவிடும். அந்த அளவிற்க்கு பக்தர்களின் மீது அக்கறை உடையவர் முருகப்பெருமான். முருகனை வழிபாடாதவர் என்று யாரும் இருக்க முடியாது. எந்தவொரு சூழ்நிலையிலும் முருக என கோஷம் எழுப்பினால் நமக்கு உதவக்கூடியவர் முருகப்பெருமான்.

தமிழகத்தில் பல முருகன் கோவில்கள் உள்ளது.  அக்கோவில்களுக்கு சென்று முருகனை வழிப்பட்டு வந்தால் முருகன் நமக்கு நன்மையை மட்டுமே அளிப்பார். முக்கியமாக, 12 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்டம் தரக்கூடிய முருகன் கோவில்கள் உள்ளன. ஆகையால், ராசியின்படி அந்தந்த முருகன் கோவில்களுக்கு சென்று வந்தால் நல்ல பலன் கிடைக்கும். ஓகே வாருங்கள் 12 ராசிகளும் செல்லக்கூடிய முருகன் கோவில்கள் என்னென்ன என்பதை இப்பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

12 ராசிகளும் செல்லவேண்டிய முருகன் கோவில்கள்:

 

 

12 ராசிகளுக்கும் அதிர்ஷ்டம் தரும் முருகன் கோவில்கள்

 

வ.எண்  12 ராசிகள் முருகன் கோவில்
1. மேஷம் திருச்செந்தூர் முருகன் கோவில்
2. ரிஷபம் திருப்பரங்குன்றம் முருகன் கோவில்
3. மிதுனம் பழமுதிர் முருகன் கோவில்
4. கடகம் திருத்தணி முருகன் கோவில்
5. சிம்மம் பழனி முருகன் கோவில்
6. கன்னி பழமுதிர் முருகன் கோவில்
7. துலாம் திருப்பரங்குன்றம் முருகன் கோவில்
8. விருச்சிகம் திருச்செந்தூர் முருகன் கோவில்
9. தனுசு சுவாமி மலை முருகன் கோவில்
10 மகரம் பழனி முருகன் கோவில்
11 கும்பம் மருதமலை முருகன்
12 மீனம் சுவாமி மலை முருகன் கோவில்

12 ராசிகளும், ராசிகளுக்கு உகந்த முருகன் கோவிலுக்கு சென்று முருக பெருமானை தரிசனம் செய்து வந்தால் வாழ்வில் நல்லதே உண்டாகும். முடிந்தால் அனைவரும் முருகனின் அறுபடை வீட்டிற்கும் சென்று வரலாம். இது இன்னும் கூடுதல் பலன்களை அளிக்கும்.

அறுபடை வீடு

முருகப்பெருமானுக்கு உகந்த ஸ்லோகம்:

 12 rasi murugan temple in tamil

சிக்கலில் வேல் எடுத்தான் சிங்கார வேலனானான்
செந்தூரில் போர் புரிந்தான் சூரனையே வதைத்தான்
சரவணன் அவனே ஷண்முகன் அவனே
சிவசக்தி வடிவானவன் – முருகன்.

சிக்கலில் வேல் எடுத்தான் சிங்கார வேலனானான்
செந்தூரில் போர் புரிந்தான் சூரனையே வதைத்தான்
சரவணன் அவனே ஷண்முகன் அவனே
சிவசக்தி வடிவானவன் – முருகன்.

தணிகையிலே அமர்ந்தான் தத்துவங்கள் சொன்னான்
தந்தைக்குக் குருவானான் தமிழுக்குத் துணையானான்
தரணியில் புகழோடு திருமறைகள் போற்ற
ஸ்வாமிமலையில் நின்றான் – தகப்பன்
சாமியாக நின்றான்.

பழமதைக் கேட்டான் பழனியிலே அமர்ந்தான்
பக்தர்களை அழைத்தான் அருள்ஞானப் பழம்தந்தான்
பழமுதிர்ச் சோலையில் அழகுடன் அமர்ந்தான்
பரங்குன்றில் மணமலை சூட்டிக்கொண்டான் – திருப்பரங்குன்றில்.

கந்தனும் வருவான் காட்சியும் தருவான்
கவலையை நீ விடுவாய் – மனமே
கனவிலும் நினைவிலும் அவன்திரு நாமத்தை
மறவாமல் நீ இருப்பாய் – மனமே.

திருமண தடை நீங்க செல்ல வேண்டிய கோவில்கள்..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement