நகை காணாமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்

Advertisement

நகை காணாமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்

பெரும்பாலான மக்கள் “கனவை” எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் படங்கள் என்று விவரிப்பார்கள். அனைவரும் இரவில் பலமுறை கனவு காண்போம், சிலர் பகல் நேர தூக்கங்களில் கூட கனவு காண்பார்கள். ஆனால் அவற்றை நினைவில் வைத்திருப்பது என்பது கடினம் தான். நாம் கண்ட கனவை முழுமையாக அடுத்தவர்களிடம் சொல்ல முடியாது, ஏனென்றால் அதனை மறந்து விடுவோம். கனவுகள் விசித்திரமானவையாகவோ, தெளிவானவையாகவோ, அர்த்தமற்றவையாகவோ இருக்க கூடும். கனவுகள் குறித்த அறிவியல் ஒருமித்த கருத்து ஏதும் இல்லை, இது மிகவும் இயல்பான ஒன்றாகும்.

மக்கள் இரவில் பலமுறை கனவு காண்பார்கள், ஆனால் அவற்றை நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. சிலர் காணும் கனவுகள் உண்மையில் நடக்கக்கூடியதாக இருக்கும். நீங்கள் கனவில் காணும் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொன்றை குறிக்கும். அது சுப நிகழ்ச்சி அல்லது ஆபத்தாக கூட அமையும், அது உங்கள் கனவில் வரும் பொருளை பொறுத்து அமையும். நாம் விடியற்காலையில் காண கூடிய கனவானது பலிக்கும் என்று கூறுவார்கள். அதனால் நாம் காண கூடிய கனவிற்கு என்ன பலன் என்று அறிந்து கொள்வோம் வாங்க..

நகை காணாமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்:

kammal kanavil vanthal

கனவு பல விதங்களில் ஏற்படும். சில கனவுகள் பொருளை வைத்து ஏற்படும், சில கனவுகள் மனிதர்களை வைத்து ஏற்பட கூடும். அந்த வகையில் நீங்கள் நகை காணாமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன் என்று அறிந்து கொள்வோம் வாங்க..

நீங்கள் நகை காணாமல் போவது போல கனவு கண்டால் நீங்கள் ஏதும் முடிவுகள் எடுத்தீர்கள் என்றால் அதில் கவனம் வேண்டும் என்பதை குறிக்கிறது. மேலும் நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவை பற்றி நன்றாக யோசித்து எடுக்க வேண்டும்.

தோடு காணாமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்:

உங்களுடைய தோடு ஆனது கீழே விழுந்து காணாமல் போவது கனவு கண்டால் நீங்கள் ஏதாவது செயல் செய்கிறீர்கள் என்றால் அதில் கவனம் வேண்டும் என்பதை குறிக்கிறது.

தங்க கம்மல் கனவில் வந்தால்:

தங்க கம்மல் கனவில் வந்தால் உங்களுக்கு வெளி வட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். மேலும் உங்கள் வாழ்க்கையில் புதிய நட்புகள் கிடைக்கும். இதனால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்களுடைய மனது ஆனது சற்று அலைபாயும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement