நாளைய நாள் சிறப்பு 2025 | Nalaya Naal Sirappugal 2025
பொதுநலம்.காம் வாசகர்களுக்கு அன்பான வணக்கம்.. இன்று நாம் பார்க்க இருப்பது நாளைய நாள் சிறப்புகளை பற்றி தான். அதாவது நாளைய நாள் என்ன திதி, என்ன நட்சத்திரம், என்ன யோகம், எந்த நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம், நாளைய நாள் என்ன பண்டிகை, நாளைய நாள் வழிபாடு என்ன போன்ற பலவகையான தகவல்களை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம். இது போன்ற விஷயங்களை நாம் தெரிந்து வைத்துக்கொள்வதினால் நாளைய நாள் என்ன செய்யலாம் என்பதில் ஒரு ஐடியா கிடைக்கும். ஆக இது போன்ற விஷயங்களை தெரிந்து வைத்துக்கொள்வது மிகவும் நல்லது. சரி வாங்க நாளைய நாள் என்ன சிறப்பு என்று பார்க்கலாம்.
நாளைய தினம் சிறப்பு 2025:
| ஆங்கில மாத தேதி: | 06.02.2025 |
| தமிழ் மாத தேதி: | தை – 25 |
| கிழமை: | வெள்ளிக்கிழமை |
| திதி: | தசமி திதி அதிகாலை 01.17 AM அதன் பிறகு ஏகாதசி |
| நட்சத்திரம்: | அதிகாலை 03.21 வரை சதயம் பின்பு பூரட்டாதி. |
| யோகம்: | மரணயோகம் சித்த யோகம் |
| சந்திராஷ்டமம் நட்சத்திரம்: | விசாகம் |
பண்டிகை:
| பழனி ஸ்ரீ ஆண்டவர் வெள்ளி காமதேனு வாகனத்தில் புறப்பாடு |
| குன்றத்தூர் ஸ்ரீ முருக பெருமான் தங்க ரத பவனி |
| காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் தேர் |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நாளைய ராசி பலன் (07.2.2025)
நாளைய நாள் வழிபாடு:
- நவக்கிரகத்தில் உள்ள சுக்கிரபகவானுக்கு வெண் மொச்சை படைத்து வழிபடுதல்.
விரதாதி விசேஷங்கள்:
- சுக்கிரன் வழிபாட்டு நாள்.
நாளைய லக்ன நேரம்:
இந்த லக்ன நேரம் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது.
| லக்னம் | நேரம் |
| மகர லக்னம் | காலை 05.04 AM முதல் 06.58 PM வரை |
| கும்ப லக்னம் | காலை 06.58 AM முதல் 08.41 AM வரை |
| மீன லக்னம் | காலை 08.41 AM முதல் 10.21 AM வரை |
| மேஷம் லக்னம் | காலை 10.21 AM முதல் 12.10 PM |
| ரிஷப லக்னம் | மதியம் 12.10 PM முதல் 02.13 PM |
| மிதுன லக்னம் | மதியம் 02.13 Pமுதல் 04.24 PM வரை |
| கடகம் லக்னம் | மாலை 04.24 PM முதல் 06.33 PM வரை |
| சிம்ம லக்னம் | மாலை 06.33 PM முதல் 08.35 PM வரை |
| கன்னி லக்னம் | மாலை 08.35 PM முதல் 10.35 PM வரை |
| துலாம் லக்னம் | Feb 08, இரவு 10.35 PM முதல் 12.41 AM வரை |
| விருச்சிகம் லக்னம் | Feb 08, காலை 12.41 AM முதல் 02.53 AM வரை |
| தனுசு லக்னம் | Feb 08, காலை 02.53 AM முதல் 05.00 AM வரை |
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |












