வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கடன் பிரச்சனைகளை சரி செய்யும் நரசிம்மர் ஸ்லோகம்

Updated On: July 6, 2023 6:37 AM
Follow Us:
narasimhar slogam in tamil
---Advertisement---
Advertisement

நரசிம்மர் ஸ்லோகம்

நாம் கடவுளை வாங்கும் போது நமக்கு இருக்கும் பிரச்சனைகளை கூறி சரியாக வேண்டும் என்று கூறுகிறோம். மேலும் பிரச்சனையை சரி செய்து கொடுத்தால் உனக்கு அபிஷேகம் செய்கிறேன், வாரந்தோறும் விளக்கேற்றுகிறேன் என ஒவ்வொரு கடவுளுக்கும் உகந்த மாதிரியும், வேண்டுதல் படியும் செய்கிறோம். ஆனால் ஒவ்வொரு கடவுளுக்கு வெவ்வேறு வழிபாடு மற்றும் அபிஷேகம் முறை மாறுபடும். கடவுளுக்கு உரிய மந்திரம், ஸ்லோகம், போற்றி போன்றவற்றை கூறி வழிபடுவதால் கடவுளின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. அதனால் இந்த பதிவில் நரசிம்மர் ஸ்லோகம் வரிகளை பற்றி காண்போம் வாங்க..

நரசிம்மர் ஸ்லோகம்:

தேவதா கார்ய ஸித்யர்த்தம்
ஸபாஸ்தம்ப ஸ்முத்பவம்!
ஸ்ரீ நரசிம்ஹம், மஹாவீரம்,
நமாமி ருண முக்தயே!!

லஷ்மியாலிங்கித வாமாங்கம்
பக்தானாம், வரதாயகம்!
ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
நமாமி ருண முக்தயே!!

ஆந்த்ர மாலாதரம் சங்க,
சக்ராப்ஜாயுததாரினம்!
ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
நமாமி ருண முக்தயே!!

ஸ்மரணாத் ஸர்வபாபக்னம்
கத்ரூஜ விஷ நாசனம்!
ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
நமாமி ருண முக்தயே!!

ஸிம்ஹ நாதேன மஹதா
திக்தந்தி பய நாஸனம்!
ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
நமாமி ருண முக்தயே!!

ப்ரஹ்லாத வரதம் ஸ்ரீஸம்
தைத்யேஸ்வர விதாரணம்!
ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
நமாமி ருண முக்தயே!!

க்ரூரக்ரஹை பீடிதானாம்!
பக்தானாமப்யப்ரதம்!
ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
நமாமி ருண முக்தயே!!

வேத வேதாந்த யக்ஞேஸம்
ப்ரஸ்மருத்ராதி வந்திதம்!
ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
நமாமி ருண முக்தயே!!

யஇதம் படதே நித்யம்
ருணமோசன ஸம்சஞிதம்!
அந்ருணீஜாயதே ஸத்ய :
தனம் ஸீக்ரமவாப்னூயாத்!!

நரசிம்மர் ஸ்லோகம் சொல்வதால் கிடைக்கும் நன்மைகள்:

உங்களுக்கு ஏதும் கடன் பிரச்சனைகள் அவற்றை சரி செய்வதற்கு நீங்கள் பல பரிகாரங்களை செய்வீர்கள். அதனால் நீங்கள் நரசிம்மரை வழிபட்டு அவருடைய ஸ்லோகத்தை கூறுவதால் உங்களின் கடன் பிரச்சனை அனைத்தும் தீர்ந்து விடும்.

தன்வந்திரி ஸ்லோகம்

ஹயக்ரீவ ஸ்தோத்திரம்

தோடகாஷ்டகம் வரிகள்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now