ஸ்ரீ நாராயண ஸூக்தம் பாடல் வரிகள்..!

Advertisement

Narayana Suktam Lyrics in Tamil

பொதுவாக இந்து சாஸ்திரத்தின்படி கடவுள் விஷ்ணு நமது உலகை காக்கும் கடவுள் ஆவார். அதாவது இவர் தான் நமது உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கும் வேலை செய்கிறார். அதாவது இவர்தான் நமது வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களில் இருந்து விடுபடுவதற்கான வழிகளை நமக்கு காட்டுவார். அதனால் இந்த விஷ்ணு பகவானின் ஆசீர்வாதத்தையும் அருளையும் நாம் பெறுவது மிகவும் அவசியம் ஆகும். ஆனால் அவரின் அருளையும், ஆசீர்வாதத்தையும் நாம் பெறவேண்டும் என்றால் நாம் முதலில் அவருக்கு மனமார பூஜை செய்யவேண்டும். அதுவும் அவருடைய போற்றிகள், மந்திரங்கள் மற்றும் அஷ்டோத்திரம் போன்றவற்றை கூறி பூஜை செய்ய வேண்டும். அதனால் தான் உங்களுக்கு உதவுவதற்காக விஷ்ணு பகவானின் ஸூக்தம் பாடல் வரிகளை இன்றைய பதிவில் பதிவிட்டுள்ளோம். அதனால் இதனை முழுதாக படித்து விஷ்ணு பகவானின் அருளும் ஆசிர்வாதத்தையும் பெற்று கொள்ளுங்கள்.

ஸ்ரீ ராமரின் அஷ்டோத்திர வரிகள்

Narayana Suktam in Tamil

Narayana Suktam in Tamil

ஸ்ரீ நாராயண‌ ஷூக்தம்

ஸஹஸ்ர ஷீர்ஷம் தேவம் விஷ்வாக்ஷம் விஷ்வஷ‌ம்புவம்

விஷ்வை நாராயணம் தேவம் அக்ஷரம் பரமம் பதம்   1

விஷ்வத: பரமான்னித்யம் விஷ்வம் நாராயணம் ஹரிம்

விஷ்வம் ஏவ இதம் புருஷ: தத்விஷ்வம் உபஜீவதி   2

பதிம் விஷ்வஸ்ய ஆத்மா ஈஷ்வரம் ஷ‌ாஷ்வதம் ஷ‌ிவமச்யுதம்

ராயணம் மஹாஜ்ஞேயம் விஷ்வாத்மானம் பராயணம்   3

நாராயண பரோ ஜ்யோதிராத்மா நாராயண: பர:

நாராயண பரம் ப்ரஹ்ம தத்த்வம் நாராயண: பர:

நாராயண பரோ த்யாதா த்யானம் நாராயண: பர:   4

யச்ச கிஞ்சித் ஜகத் ஸர்வம் த்ருʼஷ்யதே ஷ்ரூயதேऽபி வா

அந்தர்பஹிஷ்ச தத்ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தித:   5

அனந்தம் அவ்யயம் கவிம் ஸமுத்ரேந்தம் விஷ்வஷ‌ம்புவம்

நவம்பர் 4-ல் ஏற்படும் சனியின் வக்ர நிவர்த்தியால் பம்பர் பலன்களை அடைய போகும் 3 ராசிக்காரர்கள் இவர்கள் தான்

பத்ம கோஷ‌ ப்ரதீகாஷ‌ம் ஹ்ருʼதயம் ச அபி அதோமுகம்   6

அதோ நிஷ்ட்யா விதஸ்த்யாந்தே நாப்யாம் உபரி திஷ்டதி

ஜ்வாலாமாலாகுலம் பாதீ விஷ்வஸ்யாயதனம் மஹத்   7

ஸந்ததம் ஷ‌ிலாபிஸ்து லம்பத்யா கோஷ‌ஸன்னிபம்

தஸ்யாந்தே ஸுஷிரம் ஸூக்ஷ்மம் தஸ்மின் ஸர்வம் ப்ரதிஷ்டிதம்   8

தஸ்ய மத்யே மஹானக்னி: விஷ்வார்சி: விஷ்வதோ முக:

ஸோஸக்ரவிபஜந்திஷ்டன் ஆஹாரம் அஜர: கவி:   9

திர்யகூர்த்வமதஷ்ஷ‌ாயீ ரஷ்மய: தஸ்ய ஸந்ததா

ஸந்தாபயதி ஸ்வம் தேஹமாபாததலமாஸ்தக:

தஸ்ய மத்யே வஹ்னிஷ‌ிகா அணீயோர்த்வா வ்யவஸ்திதா:   10

நீலதோயத-மத்யஸ்த-த்வித்யுல்லேகேவ பாஸ்வரா

கடன் தொல்லை தங்க முடியலையா அப்போ இதை மட்டும் ஒரு முறை செய்யுங்க போதும்

நீவாரஷூகவத்தன்வீ பீதா பாஸ்வத்யணூபமா   11

தஸ்யா: ஷ‌ிகாயா மத்யே பரமாத்மா வ்யவஸ்தித:

ஸ ப்ரஹ்ம ஸ ஷ‌ிவ: ஸ ஹரி: ஸ இந்த்ர: ஸோஸக்ஷர: பரம: ஸ்வராட்   12

ருʼதம் ஸத்யம் பரம் ப்ரஹ்ம புருஷம் க்ருʼஷ்ண பிங்கலம்

ஊர்த்வரேதம் விரூபாக்ஷம் விஷ்வரூபாய வை நமோ நம:   13

ௐ நாராயணாய வித்மஹே வாஸுதேவாய தீமஹி

தன்னோ விஷ்ணு: ப்ரசோதயாத்

ௐ ஷ‌ாந்தி ஷ‌ாந்தி ஷ‌ாந்தி:

ஸ்ரீ நாராயண ஸூக்தம் Pdf 

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement