வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நாராயண ஸூக்தம் பாடல் வரிகள்

Updated On: September 8, 2023 5:17 AM
Follow Us:
narayana suktam lyrics in tamil
---Advertisement---
Advertisement

நாராயண ஸூக்தம் பாடல் வரிகள்

நமது ஆன்மிக பதிவில் தினந்தோறும் கடவுளுக்கு உரிய பாடல் வரிகளை பார்த்து கொண்டு வருகின்றோம். கடவுளுக்கு உரிய பூ, பலகாரங்களை வணங்குவது தான் வழக்கம். அப்படியே ஏதும் பாடல் வரிகளை துதிக்க வேண்டுமென்றால் ரேடியோ அல்லது தொலைக்காட்சியில் போட்டு விடுவோம். இப்படி போட்டு விடுவதற்கு காரணம் பாடல் தெரியாமல் இருப்பதனால் தான். அதனால் தான் அம பதிவில் தினந்தோறும் கடவுளுக்கு உரிய மந்திரங்கள், ஸ்லோகங்கள் போன்றவற்றை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் நாராயண ஸூக்தம் பாடல் வரிகளை தெரிந்து கொள்வோம் வாங்க..

Narayana Suktam Lyrics in Tamil:

ஸ்ரீ நாராயண‌ ஷூக்தம்

ஸஹஸ்ர ஷீர்ஷம் தேவம் விஷ்வாக்ஷம் விஷ்வஷ‌ம்புவம்

விஷ்வை நாராயணம் தேவம் அக்ஷரம் பரமம் பதம்

விஷ்வத: பரமான்னித்யம் விஷ்வம் நாராயணம் ஹரிம்

விஷ்வம் ஏவ இதம் புருஷ: தத்விஷ்வம் உபஜீவதி

பதிம் விஷ்வஸ்ய ஆத்மா ஈஷ்வரம் ஷ‌ாஷ்வதம் ஷ‌ிவமச்யுதம்

ராயணம் மஹாஜ்ஞேயம் விஷ்வாத்மானம் பராயணம்

நாராயண பரோ ஜ்யோதிராத்மா நாராயண பர

நாராயண பரம் ப்ரஹ்ம தத்த்வம் நாராயண பர

நாராயண பரோ த்யாதா த்யானம் நாராயண பர

யச்ச கிஞ்சித் ஜகத் ஸர்வம் த்ருʼஷ்யதே ஷ்ரூயதேऽபி வா

அந்தர்பஹிஷ்ச தத்ஸர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித

அனந்தம் அவ்யயம் கவிம் ஸமுத்ரேந்தம் விஷ்வஷ‌ம்புவம்

பத்ம கோஷ‌ ப்ரதீகாஷ‌ம் ஹ்ருʼதயம் ச அபி அதோமுகம்

சங்கடஹர சதுர்த்தி கணபதி துதி பாடல்

அதோ நிஷ்ட்யா விதஸ்த்யாந்தே நாப்யாம் உபரி திஷ்டதி

ஜ்வாலாமாலாகுலம் பாதீ விஷ்வஸ்யாயதனம் மஹத்

ஸந்ததம் ஷ‌ிலாபிஸ்து லம்பத்யா கோஷ‌ஸன்னிபம்

தஸ்யாந்தே ஸுஷிரம் ஸூக்ஷ்மம் தஸ்மின் ஸர்வம் ப்ரதிஷ்டிதம்

தஸ்ய மத்யே மஹானக்னி விஷ்வார்சி விஷ்வதோ முக

ஸோஸக்ரவிபஜந்திஷ்டன் ஆஹாரம் அஜர கவி

திர்யகூர்த்வமதஷ்ஷ‌ாயீ ரஷ்மய தஸ்ய ஸந்ததா

ஸந்தாபயதி ஸ்வம் தேஹமாபாததலமாஸ்தக

தஸ்ய மத்யே வஹ்னிஷ‌ிகா அணீயோர்த்வா வ்யவஸ்திதா

நீலதோயத-மத்யஸ்த-த்வித்யுல்லேகேவ பாஸ்வரா

நீவாரஷூகவத்தன்வீ பீதா பாஸ்வத்யணூபமா

தஸ்யா ஷ‌ிகாயா மத்யே பரமாத்மா வ்யவஸ்தித

ஸ ப்ரஹ்ம ஸ ஷ‌ிவ ஸ ஹரி ஸ இந்த்ர ஸோஸக்ஷர பரம ஸ்வராட்

ருʼதம் ஸத்யம் பரம் ப்ரஹ்ம புருஷம் க்ருʼஷ்ண பிங்கலம்

ஊர்த்வரேதம் விரூபாக்ஷம் விஷ்வரூபாய வை நமோ நம

ௐ நாராயணாய வித்மஹே வாஸுதேவாய தீமஹி

தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்

ௐ ஷ‌ாந்தி ஷ‌ாந்தி ஷ‌ாந்தி

ௐ ஷ‌ாந்தி ஷ‌ாந்தி ஷ‌ாந்தி

பஜ கோவிந்தம் பாடல் வரிகள்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now