எந்த நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்.? | அதிர்ஷ்டம் கொட்டும் நட்சத்திரம்..!

Advertisement

நன்மை தரும் நட்சத்திரங்கள் | Natchathira Palan Tamil

Natchathira Palan In Tamil: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் எந்தெந்த நட்சத்திரங்களில் என்னென்ன அதிர்ஷ்டங்கள் அடங்கி இருக்கிறது என்பதை பற்றி பார்க்கலாம். அதாவது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நட்சத்திரம் அமைந்து இருக்கும். அந்த வகையில் எந்தெந்த நட்சத்திர நாளில் நாம் என்னென்ன செய்யலாம் என்று முழுமையாக படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

newசூரிய திசை யாருக்கு யோகம் தரும்..!

எந்த நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்..?

நட்சத்திரங்கள்  செய்ய வேண்டியவை 
அசுவினி  திருமணம் செய்யலாம், வளைகாப்பு, பூப்புனித நீராட்டுதல் விழா,
ரோகினி திருமணம் முடித்தல், வீடு கிரகப்பிரவேசம் செய்தல், கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு அணிதல். 
மிருகசீரிடம் காதணி விழா, முடிகாணிக்கை செலுத்துதல், வெளியூர் பயணம் தொடங்கலாம்.
புனர்பூசம்  மாங்கல்யம் மற்றும் வளைகாப்பு செய்தல்.
பூசம்  கிரகப்பிரவேசம், வீடு கட்ட துவங்கலாம்.
மகம்  மாங்கல்யம் செய்தல், போர்வெல் அமைப்பை தொடங்கலாம்.
பூரம்  கால்நடை வாங்கலாம்.
உத்திரம்  கிணறு வெட்டுதல்.
அஸ்தம்   கிரகப்பிரவேசம் செய்யலாம், கட்டிடப்பணி தொடங்கலாம்.
சித்திரை  பெயர் சூட்டும் விழா, காதணி விழா 
சுவாதி  திருமணம் செய்தல், முடிகாணிக்கை செலுத்துதல், குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல். 
விசாகம்  ஆடு, மாடு போன்ற கால்நடைகள் வாங்கலாம்.
அனுஷம்  நகைகள் அணியலாம்.
மூலம்   கிரகப்பிரவேசம், கட்டிட பணிகளை தொடங்கலாம், 
உத்திராடம்  நகைகள் வாங்கலாம்.
திருவோணம்  கிரகப்பிரவேசம் செய்யலாம்.
அவிட்டம்  கிணறு வெட்டுதல், உபநயனம் செய்தல்.
சதயம்  திருமணம் முடித்தல், மாங்கல்யம் செய்யலாம்.
பூரட்டாதி  விவசாய தொழிலை துவங்கலாம், ஆடு மாடு வாங்கலாம்.
உத்திரட்டாதி  சுவாமி பிரதிஷ்டை, வளைகாப்பு விழா செய்ய நன்று.
ரேவதி  வீட்டில் சுப காரியம் செய்ய நல்லது.

 

newபல்லி சத்தம் பலன்கள்..! 

இந்த பதிவு அனைவருக்கும் பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும். நன்றி வணக்கம்..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement