நவகிரகங்கள் பிறந்த நட்சத்திரம் பற்றி உங்களுக்கு தெரியுமா.?

Advertisement

நவகிரகங்கள் பிறந்த நட்சத்திரம் | கிரகங்கள் நட்சத்திரம் | கிரகங்கள் உச்சம் பெறும் நட்சத்திரம் 

ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் நவகிரகங்கள் எந்த நட்சத்திரத்தில் பிறந்துள்ளது என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். ஆன்மீகத்தின்படி 12 ராசியும் 27 நட்சத்திரங்களும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், 9 நவக்கிரகமும் 12 ராசி மற்றும் 27 நட்சத்திரத்துடன் தொடர்புடையது. இவற்றின் நிலையை வைத்தே நம் வாழ்க்கையின் பலன்கள் கூறப்படுகிறது. நாம் பிறந்த நட்சத்திரத்தில் தான் கடவுள்களும் நவகிரகங்களும் பிறந்திருப்பார்கள். எனவே, அந்தவகையில், நாம் பிறந்த நட்சத்திரத்தில் எந்த கடவுள் பிறந்துள்ளார் என்பதை முந்தைய பதிவில் பார்த்தோம். அதனை தொடர்ந்து இப்பதிவில் நாம் பிறந்த நட்சத்திரத்தில் எந்த நவக்கிரகம் பிறந்துள்ளது (நவகிரகங்கள் பிறந்த நட்சத்திரம்) என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம்.

27 நட்சத்திரங்களும் அவற்றை ஆளும் கிரகங்களும்..!

கிரகங்கள் பிறந்த நட்சத்திரம்:

நவகிரகங்கள் பிறந்த நட்சத்திரம்

கிரகங்கள்  பிறந்த நட்சத்திரம் 
சூரியன் அஸ்தம்
சந்திரன் மிருகசீரிஷம்
செவ்வாய் உத்திராடம்
புதன் அவிட்டம்
குரு பூசம்
சுக்கிரன் மகம்
சனீஸ்வரர் ரேவதி
ராகு பரணி
கேது ஆயில்யம்

கிரகங்கள் உச்சம் பெறும் நட்சத்திரம்:

கிரகங்கள்  உச்சம் பெறும் நட்சத்திரம் 
சூரியன் அஸ்வினி நட்சத்திரம்
சந்திரன் கிருத்திகை நட்சத்திரம்
செவ்வாய் தனிஷ்டா நட்சத்திரம்
புதன் அஸ்தம் நட்சத்திரம்
குரு புஷ்ய நட்சத்திரம்
சுக்கிரன் ரேவதி நட்சத்திரம்
சனீஸ்வரர் சுவாதி நட்சத்திரம்
ராகு திருவாதிரை, சுவாதி, சதயம்
கேது திருவாதிரை நட்சத்திரம்

நவகிரகங்களும் அதற்குரிய தானியங்களும்..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement