நவபஞ்சம யோகம்
ஜோதிடத்தின் படி ஒரு கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நுழையும் போது, அது நம் வாழ்க்கையை பாதிக்கிறது. 30 ஆண்டுகளுக்கு பிறகு செவ்வாய்-கேது நவபஞ்சம் யோகம், கேது-சனி நவபஞ்சம் யோகம், செவ்வாய்-சனி நவபஞ்சம் யோகம் கூடி வருகிறது. இதனால் எல்லா ராசிகளுக்கும் நல்ல பலனை கொடுத்தாலும், சில ராசிகளுக்கு மட்டும் பலனை அள்ளி தர போகிறது. அது என்னென்ன ராசிகள் என்று இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..
மேஷம்:
நவபஞ்சம யோகத்தால் மேஷம் ராசிக்காரர்களுக்கு எல்லா விதத்திலும் நன்மையை அள்ளி தர போகிறது. வியாபாரம் செய்பவர்களுக்கு லாபத்தை அல்லி கொடுக்கும். நீங்கள் செய்யும் எல்லா செயல்களிலும் வெற்றி கிடைக்கும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு நிதிநிலைமை பற்றியபிரச்சனை நீங்கி வருமானம் அதிகரிக்கும். இந்த நேரத்தில் நீங்கள் முதலீடு செய்தால் நல்ல பலனை தரும். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். நீங்கள் நினைத்த காரியம் அனைத்தையும் வெற்றிகரமாக முடித்து காட்டுவீர்கள்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம யோகம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். வீட்டில் பணவரவு அதிகரிக்கும். சொத்து அல்லது நிலம் வாங்குவதற்காக முதலீடு செய்வீர்கள். புதிதாக கார் வாங்குவதற்கான வாய்ப்புகளும் ஜோதிடத்தில் இருக்கின்றது.
குரு பெயர்ச்சியினால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை கொட்ட போகிறது..! இத்தல உங்க ராசி இருக்கா.!
கும்பம்:
கும்ப ராசியில் 5-ம் இடத்தில் சனியும், கேது செவ்வாய் 5-ம் இடமும் இருப்பதால் அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்க போகிறது. பூர்விக சொத்துக்களால் பலன் கொடுக்கும். நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் உங்களுக்கும் வெற்றியை தரும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Aanmeega Thagaval in Tamil |