Navratri Prasadam 9 Days in Tamil | நவராத்திரி 9 நாள் பிரசாதம்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் நவராத்திரி அன்று செய்ய வேண்டிய பிரசாதங்கள் பற்றியும் நவராத்திரி நாளில் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றியும் பின்வருமாறு விவரித்துள்ளோம். அம்பிகை வழிபாட்டுக்கு உரிய காலம் தான் நவராத்திரி. பெண் சக்தியை போற்றும் பண்டிகையாக நவராத்திரி இருக்கிறது. அதாவது, அம்பிகை தவம் இருந்து அசுரனை அளித்து, தீமைகளை அளித்து நன்மைகளை வழங்கிய சக்தி வாய்ந்த காலமே நவராத்திரி ஆகும்.
நவராத்திரியின்போது, நவகிரகங்களை சாந்தப்படுத்த தானியங்களை பிரசாதம் செய்து வழிபடுவார்கள். நவராத்திரிக்கும் நவக்கிரகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எனவே, நவராத்திரி ஒன்பது நாட்களும் ஒவ்வொரு கிரகத்திற்கு உரிய தானியங்களில் உணவு செய்து பிரசாதமாக வழங்குவார்கள். எனவே, நவராத்திரி நாளில் செய்ய வேண்டிய பிரசாதங்கள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
நவராத்திரி ஒன்பது நாள் வழிபாடு:
1.சைலபுத்ரி
2.பிரம்மசாரினி
3.சந்த்ரகண்டா
4.கூஷ்மாண்டா
5.ஸ்கந்தமாதா
6.காத்யாயனி
7.காலராத்ரி
8.மஹாகெளரீ
9.ஸித்திதாத்ரி
நவராத்திரி பிரசாதங்கள்:
நாள் | நவராத்திரி 9 நாள் பிரசாதம் |
முதல் நாள் | சுண்டல், வெண்பொங்கல் |
இரண்டாம் நாள் | புளியோதரை |
மூன்றாம் நாள் | சர்க்கரைப் பொங்கல் |
நான்காம் நாள் | கதம்ப சாதம் |
ஐந்தாம் நாள் | தயிர்சாதம், பொங்கல் |
ஆறாம் நாள் | தேங்காய் சாதம் |
ஏழாம் நாள் | எலுமிச்சை சாதம் |
எட்டாம் நாள் | பால் சாதம் |
ஒன்பதாம் நாள் | பச்சரிசி,பால், சர்க்கரை கலந்த பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல். |
இவை அனைத்தும் நவராத்திரி ஒன்பது நாட்களும் செய்ய வேண்டிய பிரசாதங்கள் ஆகும்.
நவராத்திரி 9 நாட்களும் சொல்ல வேண்டிய எளிய மந்திரங்கள்.!
நவராத்திரி நாளில் கொடுக்க வேண்டிய பழங்கள்:
நவராத்திரி ஒனபது நாட்களும், விருந்தினர்கள் அல்லது அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்க வேண்டிய பழங்கள் பின்வருமாறு:
நாட்கள் | பழங்கள் |
முதல் நாள் | வாழைப்பழம் |
இரண்டாம் நாள் | மாம்பழம் |
மூன்றாம் நாள் | பலாப்பழம் |
நான்காம் நாள் | கொய்யாப்பழம் |
ஐந்தாம் நாள் | மாதுளை |
ஆறாம் நாள் | ஆரஞ்சு |
ஏழாம் நாள் | பேரிச்சம்பழம் |
எட்டாம் நாள் | திராட்சை |
ஒன்பதாம் நாள் | நாவல் பழம் |
நவராத்திரி ஒன்பது நாட்களும் போட வேண்டிய கோலங்கள்:
நாட்கள் | கோலங்கள் |
முதல் நாள் | அரிசி மாவு பொட்டு |
இரண்டாம் நாள் | கோதுமை மாவு கட்டம் |
மூன்றாம் நாள் | முத்து மலர் |
நான்காம் நாள் | அட்சதை படிக்கட்டு |
ஐந்தாம் நாள் | கடலை பறவையினம் |
ஆறாம் நாள் | பருப்பு தேவி நாமம் |
ஏழாம் நாள் | திட்டாணி |
எட்டாம் நாள் | தாமரைக் கோலம் |
ஒன்பதாம் நாள் | கற்பூரம் ஆயுதம் |
நவராத்திரி பண்டிகை உருவான வரலாறு / புராண கதை
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |