வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

குருவின் ஒன்பதாம் பார்வையால் 3 ராசிகளுக்கு லாபம் அடிக்க போகிறது.! உங்க ராசி இருக்கா.!

Updated On: July 1, 2023 9:47 AM
Follow Us:
Guru Gochar 2023
---Advertisement---
Advertisement

Guru Gochar 2023

கிரகங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு தங்களின் ராசியை மாற்றிக்கொண்டே இருக்கும். இவர்களின் மாற்றமானது அசுபமானது அல்லது சுபமானதாக இருக்கக்கூடும். தற்சமயம் குரு பகவான் வியாழன் மேஷ ராசியில் இருக்கிறார். அவருக்கு ஒன்பதாம் பார்வையாக இருக்கிறது. தனுசு தான் மேஷ ராசியில் இருந்து ஒன்பதாவது ராசியாகும். அதன் அதிபதி குரு பகவான் ஆவார். தற்போது குரு பகவான் மேஷ ராசியில் பயணித்து வருகிறார். அவருக்கு ஒன்பதாம் பார்வையாக இருக்கிறது. தனுசு என்பது மேஷ ராசியில் இருந்து ஒன்பதாவது ராசியாகும். அதன் அதிபதி குரு ஆவார். இந்த சேர்க்கையால் 3 ராசிக்காரர்களுக்கு திடீரென் பணவரவு அதிகரிக்க போகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளவும்.

சிம்மம்:

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு குருவின் ஒன்பதாம் பார்வை நன்மைகளை அளிக்க போகிறது. சிம்ம ராசியின் அதிபதியாக சூரியன் இருக்கிறார். இந்த கால கட்டத்தில்  குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்திகள் தேடி வரும். பணவரவு எதிர்பார்க்காத வகையில் காணப்படும். எந்த செயலையும் தைரியமாக செய்வீர்கள். வீட்டில் சுப விஷயங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை அடைவதற்கு அதிர்ஷ்டம் உதவியாக இருக்கும்.

அடுத்த மாதம் 4 கிரக பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகளுக்கு நல்லது தெரியுமா 

மிதுனம்:

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு குருவின் பார்வை ஒன்பதாம் வீட்டில் இருக்கிறது. இதனால் திருமணம் ஆனவர்களுக்கு வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மேலும் இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்க போகிறது. இந்த காலம் உங்களிடம் நம்பிக்கை அதிகமாக காணப்படும். இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். கைவிட்டு போன பணம் கைக்கு வந்து சேரும் நேரம் இது.

மேஷம்:

மேஷம்

குருபகவானின் ஒன்பதாம் பார்வை மேஷ ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளை வாரி வழங்க போகிறது. இந்த காலத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு பணப்புழக்கம் அதிகமாக காணப்படும். இந்த நேரம் அதிர்ஷ்டம் உங்க வசம் இருக்கிறது. நீங்கள் தொட்ட காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடந்து முடியும். அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் அதிகமாக காணப்படும்.

சனி பகவானின் அதிர்ஷ்டம் இந்த ராசிக்காரர்களுக்கு தான் கிடைக்கபோகுதாம்.  இதுல உங்க ராசி இருக்கானு பாருங்கப்பா

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now