வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நிர்வாண ஷடகம் பாடல் வரிகள்..! | Nirvana Shatakam Lyrics in Tamil

Updated On: November 18, 2023 8:42 AM
Follow Us:
Nirvana Shatakam Lyrics in Tamil
---Advertisement---
Advertisement

Nirvana Shatakam Lyrics in Tamil

ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம். இவ்வுலகில் ஒவ்வொரு மதத்திற்கு ஏற்றவாறு பல்வேறு கடவுள்கள் உள்ளனர். நம் துன்பங்கள் இன்பங்கள் அனைத்தையும் அக்கடவுளிடம் சொல்லி தீர்ப்போம். அதிலும் குறிப்பாக நம் அனைவருக்குமே பிடித்த கடவுள் என்று ஓன்று இருக்கும். தினமும் அக்கடவுளை நினைத்து வழிபட்டு வருவோம். ஏனென்றால் கடவுளிடம் மனதார வேண்டிக்கொண்டோம் என்றால் நமக்கு இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி மனம் அமைதி பெரும். எனவே, அந்த வகையில் சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாக நம் சிவபெருமானை வழிபட கூடிய பாடலான நிர்வாண ஷடகம் பாடல் வரிகளை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

கந்தர் கலிவெண்பா பாடல் வரிகள்

Lyrics of Nirvana Shatakam in Tamil:

Lyrics of Nirvana Shatakam in Tamil

மனோ புத்தி அஹங்கார சித்தா நினாஹம்,
நச ஸ்ரோத்ர ஜிஹ்வே நச க்ஹ்ராண நேத்ரே |
நச வ்யோம பூமிர் ந தேஜோ ந வாயு,
சித்தானந்தா ரூப ஷிவோஹம் ஷிவோஹம் || 1 ||

நச பிராண சம்ஜ்னோ ந வை பஞ்ச வாயு,
ந வா சப்த தாதூர் ந வா பஞ்ச கோஷ |
ந வாக் பாணி பாத்ஹவ் ந சோபஸ்த பாயு,
சித்தானந்தா ரூப ஷிவோஹம் ஷிவோஹம் || 2 ||

ந மே த்வேஷ ராகௌ ந மே லோப மோஹொவ்,
மதோ நைவ மே நைவ மாத்சர்ய பாவ |
ந தர்மோ ந சார்தோ ந காமோ ந மொக்ஷஹ,
சித்தானந்தா ரூப ஷிவோஹம் ஷிவோஹம் || 3 ||

ந புண்யம் ந பாபம் ந சௌக்யம் ந துக்கம்,
ந மந்த்ரோ ந தீர்த்தம் ந வேதோ ந யஜ்னஹா |
அஹம் போஜனம் நைவ போஜ்யம் ந போக்தா,
சித்தானந்தா ரூப ஷிவோஹம் ஷிவோஹம் || 4 ||

ந மே மிருத்யு சங்க ந மே ஜாதி பேத,
பிதா நைவ மே நைவ மாதா ந ஜன்ம |
ந பந்துர் ந மித்ரம் குரூர் நைவ ஷிஷ்யாஹ்,
சித்தானந்தா ரூப ஷிவோஹம் ஷிவோஹம் || 5 ||

அஹம் நிர்விகல்போ நிராகர ரூபோ,
விபுத்வாச சர்வத்ர சர்வ இந்த்ரியாணாம் |
ந ச சங்கதம் நைவ முக்திர் ந மேய,
சித்தானந்தா ரூப ஷிவோஹம் ஷிவோஹம் || 6 ||

nirvana shatakam lyrics in tamil pdf

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now