ஓடக்கரை மண்ணெடுத்து ஐயப்பா
இந்து மாதத்தில் கடவுள் வகைகளில் பல வகையான கடவுள்கள் உள்ளார்கள். ஒருவருக்கு பிள்ளையார் பிடிக்கும், ஒருவருக்கு ஐயப்பன், ஒருவருக்கு பெண் சார்ந்த கடவுள்கள் பிடிக்கும். வருடந்தோறும் கார்த்திகை 1-ந் தேதி ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் தங்களது விரதத்தை ஆரம்பிப்பார்கள். அன்றைய தினம் முதல் சபரிமலை ஐயப்பனை வணங்கி பக்தர்கள் குழுவாக சேர்ந்து திருப்புகழ் பாடல்களைப் பாடுவார்கள். இவ்விரதத்தின் கடைசி நாள் ஐயப்பனை சபரிமலை சென்று வணங்குவர். இந்த விரதத்தினங்கள் சிறப்பாக கொண்டாடப்படும். அப்போது அவர்கள் கடவுளை வணங்கி திருப்புகழ் படுவார்கள். இந்த பதிவில் ஐயப்பனை தரிசிக்கும் ஆன்மீகத்தவர்களுக்கு ஐயப்பனுக்கு உகந்த பாடலான ஐயப்பா சுவாமி ஐயப்பா பாடல் வரிகளை (odakara manneduthu ayyappan song lyrics in tamil) படித்து ஐயப்பனின் அருளை பெறுவோம்.
ஓடக்கரை மண்ணெடுத்து ஐயப்பா:
ஓடக்கரை மண்ணெடுத்து
உன்னுருவம் செஞ்சு வைச்சேன்
பூஜையெல்லாம் தேடி வந்து
உன் புகழ பாட வந்தேன்
ஐயப்பா சுவாமி ஐயப்பா
ஐயப்பா சரணம் ஐயப்பா
ஓடக்கரை மண்ணெடுத்து
உன்னுருவம் செஞ்சு வைச்சேன்
பூஜையெல்லாம் தேடி வந்து
உன் புகழ பாட வந்தேன்
ஐயப்பா சுவாமி ஐயப்பா
ஐயப்பா சுவாமி ஐயப்பா
பூந்தோட்டத்திலே ஒரு மலரெடுத்து
உன் பாதத்திலே நான் பூஜை செய்தேன்
பூந்தோட்டத்திலே ஒரு மலரெடுத்து
உன் பாதத்திலே நான் பூஜை செய்தேன்
நான் மலராக மாறக்கூடாத
என் ஐயப்பா
உன் பாதத்திலே தூவக்கூடாத
Odakara manneduthu ayyappan song lyrics in tamil:
நான் மலராக மாறக்கூடாத
என் ஐயப்பா
உன் பாதத்திலே தூவக்கூடாத
ஒரு கல்லோ இல்லை கற்சிலையோ
இந்த கலியுகத்தில் வந்து தெய்வமானார்
பொன்னோ இல்லை பொற்சிலையோ
இந்த பூலோகத்தில் வந்து சாமி ஆனார்
நான் கல்லாக மாறக்கூடாது
என் ஐயப்பா
உன் கருவறையில் இருக்கக்கூடாதா
நான் கல்லாக மாறக்கூடாது
என் ஐயப்பா
உன் கருவறையில் இருக்கக்கூடாதா
ஒரு நிலவில்லாத அந்த வானம் போல
உம்மை தேடுகிறோம் நாங்களப்பா
ஒரு நிலவில்லாத இந்த வானம் போல
உம்மை தேடுகிறோம் நாங்களப்பா
வெள்ளி நிலவாக
வருவாயப்பா ஐயப்பா
உன் அருளை வாரி தருவாயப்பா
அந்த வெள்ளி நிலவாக
வருவாயப்பா ஐயப்பா
உன் அருளைத் தருவாயப்பா
நான் பாடும் இந்த பாட்டு
அதை பகலிரவாய் நீயும் கேட்டு
ஐயப்பா பாடும் இந்த பாட்டு
அதை பகலிரவாய் நீயும் கேட்டு
என் பாட்டை கேட்டு
ஓடி வந்தாயா ஐயப்பா
இந்த பக்தர்களை காண வந்தாயா
Odakara manneduthu ayyappan song:
என் பாட்டை கேட்டு
ஓடி வந்தாயா ஐயப்பா
இந்த பக்தர்களை காண வந்தாயா
ஓடக்கரை மண்ணெடுத்து
உன்னுருவம் செஞ்சு வைச்சேன்
பூஜையெல்லாம் தேடி வந்து
உன் புகழ பாட வந்தேன்
ஐயப்பா சுவாமி ஐயப்பா
ஓடக்கரை மண்ணெடுத்து
உன்னுருவம் செஞ்சு வைச்சேன்
பூஜையெல்லாம் தேடி வந்து
உன் புகழ பாட வந்தேன்
ஐயப்பா சுவாமி ஐயப்பா
ஐயப்பா சரணம் ஐயப்பா
ஐயப்பா சுவாமி ஐயப்பா
ஐயப்பா சரணம் ஐயப்பா
முருகன் புகழ் பாடும் என்ன கவி பாடினாலும் பாடல் வரிகள்…
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |