Oruvar Adikkadi Kanavil Vanthal
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! நமக்குப் பலவிதமான கனவுகள் வரும். வரவிருக்கும் நிகழ்வுகள் தொடர்பான விஷயங்கள் கனவுகளின் வடிவத்தில் வருவதாக அறிஞர்கள் கூறுகிறார்கள். அப்படி வரும் அந்த கனவில் ஒருவரை அடிக்கடி வந்தால் என்ன அர்த்தம் என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
இது போன்ற கனவுகள் உங்களுக்கு அடிக்கடி வருகிறது என்றால், இந்த பதிவு உங்களுக்கானது. சரி வாங்க இந்த கனவிற்கான அர்த்தம் என்ன என்பதை பற்றி இப்பொழுது நாம் படித்து தெரிந்துகொள்வோம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கடல் பொங்கி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்..!
ஒருவர் அடிக்கடி கனவில் வந்தால் என்ன பலன்..!
நீங்கள் ஒரே நபரை அடிக்கடி கனவில் கண்டால் நீங்கள் அவர்களை பற்றி மனதில் அதிகளவு நினைக்கிறீர்கள் என்று அர்த்தம் ஆகும்.
அல்லது அவரை பற்றி நீங்கள் நினைக்கவில்லை என்றால் அவரின் விஷயத்தில் அலட்சியமாக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்துகிறது.
அல்லது அந்த நபர் உங்களிடம் ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி சொல்ல நினைக்கிறார் என்பதை குறிக்கும். மேலும் அவர் உங்களுக்கு நெருக்கமாக இருக்கலாம்.
உங்களுக்கும் உங்கள் கனவில் அடிக்கடி வரும் அந்த நபருக்கும் தெளிவற்ற தருணங்கள் மற்றும் உங்கள் இருவரையும் அது தொந்தரவு செய்யலாம்.
இது போற்ற கனவுகள் வராமல் இருக்க நீங்கள் அவரை பற்றி நினைக்காமல் இருப்பது நல்லது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கீழே விழுவது போல் கனவு வந்தால் என்ன பலன் தெரியுமா.?
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |