ஆண்களின் தாடியை வைத்து அவர்களின் குணத்தை தெரிந்து கொள்ளலாம் ..!
Thadi in Tamil வணக்கம் நண்பர்களே.! இன்றைய பதிவில் ஆண்களின் தாடி அமைப்பை வைத்து அவர்களின் குணத்தை தெரிந்து கொள்ளலாம். ஆண்கள் எல்லோரும் ஒரே மாதிரியாக வைப்பதில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக வைப்பார்கள். நம் முன்னோர்கள் காலத்தில் தாடியை வைக்க மாட்டார்கள். கொஞ்சமாக வளர்ந்திருந்தாலும் சேவ் பண்ணிடுவார்கள். ஆனால் இப்போது தாடி வைப்பது ஸ்டைலாக மாறி …