மதுரை சித்திரை திருவிழா 2022 | Madurai Chithirai Thiruvizha 2022 Date in Tamil
மதுரை சித்திரை திருவிழா வரலாறு | Madurai Chithirai Thiruvizha History in Tamil சித்திரை திருவிழா என்பது தமிழ்நாட்டில் தமிழ் வருடப்பிறப்பான சித்திரை மாதத்தில் பௌர்ணமிக்கு முன்னதாக பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாகும். அதுவும் மதுரையின் அடையாளமாக இருப்பது சித்திரை திருவிழா தான். இந்த திருவிழாவிற்கு ஒரு மாதம் வரையிலும் பக்தர்கள் திருவிழாவிற்கு தயாராகி …