மேஷம் குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022
Mesham Guru Peyarchi 2021 to 2022 in Tamil ஒவ்வொரு கிரகம் பெயர்ச்சி ஆகும் போது, நாம் எதிர்பார்க்கும் ஒரே விஷயம் என்ன என்றால் ஏதாவது ஒரு விஷயத்தில் நமக்கு நல்லது நடக்குமா? என்று தான் நமது எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் நவம்பர் மாதம் 13.11.2021 அன்று சனிக்கிழமை அன்று மாலை 6.22 …