அதிர்ஷ்ட மழை பொழிய பொங்கல் அன்று இதை செய்திடுங்கள்..!
அதிர்ஷ்டம் வர என்ன செய்ய வேண்டும் செல்வம் சேருவதற்காக பல பரிகாரங்களை செய்து எதுமே பலன் கொடுக்கவில்லை என்று கவலைப்படுபவரா நீங்கள்..! இனிமேல் கவலை படாதீர்கள். வரும் பொங்கல் நாளிலிருந்து உங்களுக்கு அதிர்ஷ்ட மழை பொழிய போகிறது. எப்படி என்று யோசிக்கிறீர்களா..? பொங்கல் அன்று சிலவற்றை தானமாக கொடுத்தால் அதிர்ஷ்ட மழை பொழிய பொழியும். அது …