செல்வ செழிப்பு உண்டாக ரொம்ப இல்லங்க 5 ரூபாய் பச்சை கற்பூரத்துடன் 2 ஏலக்காயை சேர்த்து வைய்யுங்க..!

Pana Kastam Neenga Enna Vali

இந்த உலகத்தில் மனிதனாக பிறந்த வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் ஏதோ ஒரு கஷ்டம் ஆனது இருந்து கொண்டு தான் உள்ளது. அந்த வகையில் நம்மில் பெரும்பாலான நபர்களுக்கு பணக் கஷ்டம் தான் இருந்து கொண்டு உள்ளது. பணம் என்பது அனைத்திற்கும் மூலதனமாக இருப்பதனால் இதனை நாம் எளிய முறையில் நமக்கு தேவையானவற்றை முன்பாகவே சம்பாதித்தது வைத்துக்கொள்ள முடியாது. ஒருவேளை அப்படி சம்பாதித்து வைத்தாலும் கூட செலவுகள் எதுவும் இல்லாமல் இருந்தால் மட்டுமே தான் பணமானது அப்படியே இருக்கும். ஆகவே இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் பலருக்கு பணக் கஷ்டம் என்பது இருந்து கொண்டு தான் உள்ளது. அதனால் இன்று ஆன்மீகத்தில் பணக் கஷ்டம் நீங்கி பணம் பெருகுவதற்கான ஒரு அருமையான பரிகாரத்தை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

கல் உப்பு ஜாடி கீழே இந்த பொருளை மறைத்து வைய்யுங்க கஷ்டம் நீங்கி பணம் பெருகும் 

வீட்டில் பணக்கஷ்டம் தீர:

பண வரவை அதிகரிக்க நமது வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தி வரும் மூன்று பொருட்களை  வைத்து பூஜை செய்து வழிபட்டு அதனை சமையலறையில் மறைத்து வைப்பதன் மூலம் வீட்டில் பணக் கஷ்டம் நீங்கி செல்வம் பெருக ஆரம்பிக்கும்.

  • பச்சை கற்பூரம்
  • ஏலக்காய்
  • சோம்பு

வீட்டில் பணக்கஷ்டம் தீர

முதலில் உங்களுடைய பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட்டு கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு டப்பாவில் பச்சை கற்பூரம், ஏலக்காய் மற்றும் சோம்பு என இவை  அனைத்தினையும்  சேர்த்து மூடி வைத்து விடுங்கள். இப்போது அந்த டப்பாவை சமையல் அறையில் தென்மேற்கு திசையில் வைத்து விடுங்கள்.

அதேபோல் மற்றொரு டப்பாவில் இதேபோல் பொருட்களை சேர்த்து உங்களுடைய வீட்டில் உள்ள குபேர மூலையில் வைத்து விடுங்கள். அதாவது தென்மேற்கு மூலையில் வைத்து விடுங்கள்.

பரிகாரம் செய்ய வேண்டிய நாள்:

இத்தகைய பரிகாரத்தை பௌர்ணமி, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் தான் செய்ய வேண்டும். அதேபோல் காலை 5 முதல் 6 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

பணம் சேர பரிகாரம்

அதேபோல் இத்தகைய பொருட்களை நீங்கள் எப்போது மாற்ற நினைத்தாலும் மாற்றிக்கொள்ளலாம். இவ்வாறு பூஜை செய்து பணம் மற்றும் செல்வம் சேருவதற்கான முயற்சியினையும் செய்தால் விரைவில்நல்ல பலன் கிடைக்கும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்