வீட்டில் வற்றாத பணவரவை ஏற்படுத்தும் 5 ரூபாய் கடுகு பரிகாரம்..!

Advertisement

Pana Varavu Athikarikka Tips

பணம் என்பது நமக்கு அத்தியாவசியமான ஒன்றாக இருந்தாலும் கூட அது நமக்கு தேவைப்படும் அளவிற்கு கிடைப்பது இல்லை. அதோடு மட்டும் இல்லாமல் பண வரவிற்கு ஏற்ற செலவுகள் இல்லாமல் கூடுதலாக தான் செலவுகள் அனைத்தும் இருக்கிறது. அந்த வகையில் உங்களுடைய வீட்டில் பண வரவை அதிகரிக்க வேண்டும் என்று செய்த முயற்சிகள் அனைத்தும் நிறைவேறவில்லை என்றால் கவலை வேண்டாம். ஏனென்றால் நீங்கள் செய்யும் அத்தகைய முயற்சியுடன் இந்த 5 ரூபாய் கடுகு பரிகாரத்தை மட்டும் செய்தால் போதும் வீட்டில் பண வரவு என்பது வற்றாத அளவில் ஏற்படும் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.

வீட்டு பாத்ரூமில் 1 கைப்பிடி கல் உப்பை வைத்தால் வாஸ்துப்படி என்ன பலன் தெரியுமா.. 

வீட்டில் பணம் பெருக:

வீட்டில் பண வரவு அதிகரிக்க 5 ரூபாய் மற்றும் கடுகுடன் சில பொருட்களை சேர்த்து செய்யக்கூடிய பரிகாரத்தை தான் இப்போது செய்யப்போகிறோம்.

தேவையான பொருட்கள்:

  • கடுகு- 1 கைப்பிடி அளவு
  • 5 ரூபாய் நாணயம்- 8
  • கற்பூரம்
  • கண்ணாடி பாட்டில்- 1

பரிகாரம் செய்யும் முறை:

வீட்டில் பணம் பெருக

5 ரூபாய் நாணயம் என்பது மஹாலக்ஷ்மியின் அம்சம் பொருந்தியது என்று கூறுவார்கள். அதனால் இந்த நாணயத்தை வைத்து தான் பரிகாரம் செய்யப்போகிறோம்.

ஒரு கைப்பிடி கடுகு போதுங்க உங்களின் கடுமையான பணத்தட்டுப்பாடு குறைய …

அதன் பிறகு எடுத்துவைத்துள்ள கண்ணாடி பாட்டிலில் 1 கைப்பிடி அளவு கடுகினை நிரப்பி அதில் 5 ரூபாய் நாணயங்களை மறைத்து வைத்து விடுங்கள். அதேபோல் இந்த கடுகு 5 ரூபாய் பரிகாரம் செய்த பாட்டிலை யாரும் கண்களில் படாதவாறு வைத்து விடுங்கள்.

தீராத கடன் பிரச்சனைக்கு இந்த கோவிலுக்கு சென்று வந்தால் மட்டும் போதும்..

பரிகாரம் எப்போது செய்வது:

சொந்த வீடு அமைய பரிகாரம்

இத்தகைய பரிகாரத்தை நீங்கள் வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமையில் தான் செய்ய வேண்டும். மேலும் செவ்வாய் கிழமையில் 1 ஐந்து ரூபாய் நாணயத்தையும், வெள்ளைக்கிழமையில் 1 நாணயத்தையும் கடுகு டப்பாவில் வைக்க வேண்டும்.

இதே போல 1 மாதம் முழுவதும் செய்ய வேண்டும். மேலும் 1 மாதம் முடிந்த பிறகு இந்த நாணயத்தை எடுத்து செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் இல்லாமல் மற்ற கிழமையில் தானம் செய்து விடுங்கள்.

அதுமட்டும் இல்லாமல் இந்த நாணயத்தை அப்படியே கொடுக்காமல் ஏதேனும் பொருட்களாக வாங்கி தான் தானம் செய்ய வேண்டும்.

இந்த 5 ரூபாய் கடுகு பரிகாரத்தை செய்து முடித்த கையோடு வீட்டில் பண வரவு அதிகரிப்பதற்கான முயற்சினையும் விடாமல் செய்ய வேண்டும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement