என்றும் வற்றாத பண வரவிற்கு 1 கைப்பிடி மிளகை இந்த இடத்தில் வையுங்கள்..!

Advertisement

Panam Sera Milagu Pariharam

ஆரோக்கியத்தில் மிளகு ஆனது எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறதோ அதே அளவிற்கு ஆன்மீகம் ரீதியாகவும் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. ஆனால் நம்மில் பலருக்கு தான் இதனனின் சிறப்பு ஆனது அந்த அளவிற்கு தெரிவது இல்லை. அதனால் இன்று நமக்கு அத்தியாவசியமான பொருளான பணத்தை அதிகரிக்க செய்வதற்கு மிளகை எப்படி பயன்படுத்துவது என்று தான் பார்க்கப்போகிறோம். ஆகையால் மிளகை வைத்து எப்படி பரிகாரம் செய்து பண வரவை அதிகரிக்க செய்வது என்று விரிவாக இந்த பதிவின் வாயிலாக தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

5 மிளகு பரிகாரம்:

வீட்டில் ஏற்படும் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பு உண்டாக மிளகு பரிகாரம் செய்வது எப்படி செய்வது என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதலில் இந்த பரிகாரத்தை செய்வதற்கு முன்பாக பூஜை அறையினை சுத்தம் செய்து விட்டு குளித்த பிறகு பூஜை அறையில் விளக்கேற்றி கொள்ளுங்கள்.

  • மிளகு- 50 கிராம்
  • பச்சை கற்பூரம்- 7
  • பச்சை அரிசி- 1 கைப்பிடி அளவு
  • வெள்ளை நிற துணி- 1

வீட்டில் திடீர் பணவரவு ஏற்பட இந்த மூன்று பொருட்களை இப்படி வையுங்கள் போதும்

5 மிளகு பரிகாரம்

இப்போது வெள்ளை நிற துணியில் மேலே சொல்லப்பட்டுள்ள மூன்று பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கட்டி கொள்ளுங்கள்.

இதனை தொடர்ந்து கட்டி வைத்துள்ள இந்த மிளகு மூட்டையினை பூஜை அறையில் வைத்து மனதார கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி பணம் சேர வேண்டும் என்று வேண்டி கொள்ளுங்கள்.

கடைசியாக இந்த முட்டையினை பீரோல் அல்லது பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள்.

கடன் தீர்ந்து பணமழை பொழிய சர்க்கரையுடன் இந்த பொருளை மறைத்து வையுங்கள்

பரிகாரம் செய்யும் கிழமை:

மேலே சொல்லப்பட்டுள்ள பரிகாரத்தை புதன் கிழமை, வெள்ளி, சனி, அமாவாசை மற்றும் பௌர்ணமி என இத்தகைய நாட்களில் தான் செய்ய வேண்டும்.

அதேபோல் அதிகாலை 4 to மதியம் 12 மணிக்குள் செய்து விடுங்கள். பின்பு 1 மாதம் கழித்த பிறகு இந்த பொருளை நீர் ஓடைகளில் விட்டு விடுங்கள்.

இவ்வாறு மிளகு மற்றும் பச்சை கற்பூரம் ஆனது பண வரவை அதிகரிக்க செய்யும். ஆகையால் இந்த பரிகாரத்தை செய்து முடித்த கையோடு பணம் சேருவதற்கான முயற்சியினையும் செய்து வாருங்கள்.

பித்ரு பக்ஷத்தின் கடைசி நாளில் வரும் சூரிய கிரகணத்தால் பலன்கள் அடையும் ராசிகள் …

வீட்டின் செல்வ செழிப்பு அதிகரிக்க செய்ய 1 ஸ்பூன் மஞ்சள் போதும் 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement