வீட்டில் பணமழை பெருக்கெடுக்க மஞ்சள் துணியில் இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து வையுங்கள்..!

Advertisement

அதிர்ஷ்டம் தரும் பொருட்கள்

பொதுவாக வீட்டில் பணவரவு குறைவதும் அதிகரிப்பதும் இயல்பான ஒன்று தான். ஆனால் ஒரு சில வீடுகளில் பணவரவு என்பதே இருக்காது. எவ்வளவு பணம் வீட்டில் வைத்தாலும் அனைத்தும் செலவாகி வீட்டில் பணமே தங்காமல் இருக்கும். எனவே அப்படி வீட்டில் பணம் தாங்காமல் இருப்பதற்கு ஆன்மீகத்தில் பல காரணங்கள் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அதற்கான பரிகாரங்களும் உள்ளது. எனவே வீட்டில் தரித்திரம் நீங்கி பணவரவு அதிகரிக்க செய்ய வேண்டிய பரிகாரம் ஒன்றினை பற்றி இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.

Panam Veetil Thanga Pariharam:

பரிகாரம் செய்ய தேவையான பொருட்கள்:

  • சோம்பு
  • ஏலக்காய் 
  • பச்சை கற்பூரம் 
  • மஞ்சள் துணி 

செல்வ செழிப்பு உண்டாக புரட்டாசி மாதம் சர்க்கரை டப்பாவில் இந்த பொருளை மறைத்து வைய்யுங்க..!

பரிகாரம் செய்யும் முறை:

முதலில் ஒரு சிறிய அளவிலான மஞ்சள் துணியை எடுத்து கொள்ளுங்கள். அதில் சோம்பு, ஏலக்காய் மற்றும் பச்சை கற்பூரம் ஆகிய மூன்று பொருட்களையும் வைத்து ஒரு முடிச்சு போட்டு கொள்ளுங்கள்.

 வீட்டில் அதிர்ஷ்டம் வர என்ன செய்ய வேண்டும்

இந்த முடிச்சினை உங்கள் வீட்டின் குபேர மூலையில் வைத்து தினமும் தீபம் காட்டி பூஜை செய்து வந்தால் உங்கள் வீட்டில் எப்போதும் பணம் இருந்து கொண்டே இருக்கும்.

வீட்டில் செல்வ செழிப்பு உண்டாக என்ன செய்ய வேண்டும்.?

வீட்டில் உள்ள பணப்பெட்டியை தென்மேற்கு திசையில் கிழக்கு பார்த்து அல்லது வடக்கு பார்த்து வைக்க வேண்டும்.

இலவங்கப்பட்டையில் 10 ரூபாய் அல்லது 20 ரூபாய் பணத்தை கட்டி வைத்து பணப்பெட்டியில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பணத்தின் ஈர்ப்பு அதிகமாக இருக்கும்.

முக்கியமாக நீங்கள் பணம் வைக்கும் பர்ஸில் இரண்டு புதினா இலைகளை எப்போதும் வைத்திருக்க வேண்டும்.இந்த இலைகளை மூன்று நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பர்ஸில் பணம் குறையாமல் இருந்து கொண்டே இருக்கும்.

வீட்டை வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்கிழமையில் துடைக்கவும் சுத்தம் செய்யவும் கூடாது.

வீட்டில் செல்வம் பெருக 1 ரூபாய் நாணயம் மட்டும் போதும்..

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement