இந்த ஒரு பொருளை போதும் எல்லா திசையிலிருந்தும் பணம் வந்து கொண்டே இருக்கும்..

Advertisement

பணம் வீட்டில் தங்க

எவ்வளவு தான் பணம் சம்பாதித்தாலும் பணம் போதுமென்ற எண்ணம் மட்டும் வர மாட்டிங்குது. மேலும் வரவை மட்டும் செலவு அதிகமாகி கொண்டே இருக்கின்றது. பணத்தை சேமித்து வைக்க முடியவில்லை என்று நடுத்தர மக்களின் புலம்பலாக உள்ளது. செலவுகளை சமாளிக்க முடியாமல் கடன் வாங்கும் சூழல் ஏற்படுகிறது. இப்படி கடன் வாங்கி கொண்டே இருந்தால் பணத்தை சேமிக்க முடியாது. இதற்கு வட்டி அதிகமாக கட்ட வேண்டியிருக்கும். பணம் பெருக மாட்டிக்கிறது என்று கவலைப்படுகிறவர்களுக்கு எளிய பரிகாரத்தை இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம். இந்த பரிகாரத்தை செய்வதால் வீட்டில் பணவரவு அதிகரிக்கும்.

வீட்டில் பணம் அதிகரிக்க: 

பணவரவை அதிகரிப்பதற்கு 8 பொருட்கள் தேவைப்படும். அதவாது அன்றாட சமையலுக்கு பயன்படுத்த கூடிய பொருட்கள் தான் தேவைப்படும். அவை என்ன பொருட்கள் அதனை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்வோம்.

வீட்டில் பணம் அதிகரிக்க

திரவிய பட்டை, வெட்டிவேர், அகில்கட்டை, மஞ்சள் கிழங்கு, கோரோசனை, கஸ்தூரி பொடி, ஜாதிபத்திரி, ஜவ்வாது போன்ற பொருட்கள் தேவைப்படும்.

மேல் கூறப்பட்டுள்ள பொருட்களிருந்து கொஞ்சம் கொஞ்சம் எடுத்து கொள்ளவும். இதனை ஒரு மஞ்சள் துணியில் சேர்த்து மஞ்சள் நூலால் மூட்டையாக கட்டி கொள்ளவும்.

கல் உப்பு ஜாடியில் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து வைத்தால் கடன் அடைந்து பணம் அதிகரிக்கும்..

மஞ்சள் நூல் இல்லையென்றால் வெள்ளை நூல் எடுத்து அதை மஞ்சளால் நினைத்து கொள்ளவும். இதனை பயன்படுத்தியும் கட்டி கொள்ளலாம். இந்த மூட்டையை பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும்.

பிறகு இதற்கு சாம்பிராணி காட்ட வேண்டும். பிறகு ஒரு மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

ஓம் ஐஸ்வர்ய தேவத்தா தன மாதா யோக ஸ்வதா
இரட்சகி பரிபூரண அனூகிரக தாதர வாவர சுவாஹா

என்ற மந்திரத்தை கூறி சாம்பிராணி தூபம் காட்ட வேண்டும்.

இது போல செய்வதால் பணம் பெருகுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

சரியாக 7 வாரத்தில் கடன் தீர்ந்து செல்வம் வந்து சேர மறக்கலாம் இதை மட்டும் செய்யுங்க 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்

 

Advertisement