வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

2026-ம் ஆண்டிற்கான பஞ்சமி திதி நாட்கள் மற்றும் நேரம்

Updated On: June 1, 2026 2:20 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Panchami Dates in 2026 | வளர்பிறை பஞ்சமி திதி 2026 நேரம்

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். பஞ்சமி திதி என்பது அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் ஐந்தாவது திதி ஆகும். பஞ்ச என்பது வடமொழி சொல் ஆகும். பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள்படும். பஞ்சமி திதி இரண்டு முறையில் வரும். ஒன்று தேய்பிறை பஞ்சமி, மற்றொன்று வளர்பிறை பஞ்சமி திதி. பஞ்சமி திதியில் அமாவாசையை அடுத்து வரும் பஞ்சமியைச் சுக்கில பட்சப் பஞ்சமி என்றும், பூரணையை அடுத்த பஞ்சமியைக் கிருட்ண பட்சப் பஞ்சமி என்றும் அழைக்கின்றனர்.

பஞ்சமி திதியில் விரதம் இருந்து வழிபாடுவார்கள். மேலும், பஞ்சமி திதியில் பல வழிபாடுகளை செய்வார்கள். ஆகையால் இந்த ஆண்டிற்கான Panchami Dates in 2026 பற்றி தெரிந்துகொள்ள விரும்புவார்கள். எனவே, அவர்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் 2026 ஆம் ஆண்டிற்கான பஞ்சமி திதி நாட்களை கொடுத்துள்ளோம்.

எந்த திதியில் என்ன செய்யலாம்

Panchami Tithi 2026 List | பஞ்சமி திதி எப்போது.?

நாள் நேரம் 
07.01.2026, புதன், தேய்பிறை காலை 06.53 AM முதல்  முதல் 08.01.26 06.34 AM வரை 
23.01.2026, வெள்ளி, வளர்பிறை  அதிகாலை 02.28 AM முதல்  24.01.26 காலை 01.46 AM வரை 
06.02.2026,வெள்ளி, தேய்பிறை காலை 12.22 AM முதல் 07.02.26 காலை 01.19 AM வரை 
21.02.2026, சனி, வளர்பிறை மதியம்  01.01 PM முதல் 22.02.26 காலை 11.10 AM வரை 
07.03.2026,சனி, தேய்பிறை இரவு  07.17 PM  முதல் 08.03.26 09.11 PM  மணி வரை 
22.03.2026,ஞாயிறு, வளர்பிறை இரவு  09.17 PM  முதல் 23.03.26 மாலை 06.38 PM வரை 
06.04.2026,திங்கள், தேய்பிறை மதியம்  02.11 PM  முதல் 07.04.26 மாலை 04.35 PM  வரை 
21.04.2026, செவ்வாய், வளர்பிறை காலை 04.15 AM முதல் 22.4.26 காலை 01.20 AM வரை 
06.05.2026,புதன் ,வளர்பிறை காலை 07.51 AM  முதல் 07.05.26 காலை 10.14 AM வரை 
20.05.2026, புதன், தேய்பிறை காலை 11.07 AM  முதல்   21.05.26 08.27 AM  வரை 
04.06.2026,வியாழன், தேய்பிறை இரவு 11.30 PM முதல்  06.06.26 நள்ளிரவு 01.20 AM  வரை 
18.06.2026, வியாழன், வளர்பிறை மாலை 6:59 PM 19.06.2026 முதல் மாலை 05:00 PM வரை 
04.07.2026,சனி,தேய்பிறை மதியம் 12:40 PM முதல் 05.07.2026 மதியம் 01:31 PM வரை 
18.07.2026,சனி, வளர்பிறை அதிகாலை 04:43 AM முதல் 19.07.2026 அதிகாலை 03:43 AM வரை 
02.08.2026, ஞாயிறு,தேய்பிறை இரவு 11:15 PM முதல் 03.08.2026 இரவு 10:54 PM வரை 
16.08.2026, ஞாயிறு,வளர்பிறை மாலை 04:53 PM முதல் 17.08.2026 மாலை 05:00 PM வரை  
01.09.2026, செவ்வாய், தேய்பிறை காலை 07:42 AM முதல் 02.09.2026 காலை 06:13 AM வரை 
15.09.2026, செவ்வாய் ,வளர்பிறை காலை 07:44 AM முதல் 16.09.2026 காலை 08:59 AM வரை  
30.09.2026, புதன்,வளர்பிறை மதியம் 02:55 PM முதல் 01.10.2026 மதியம் 12:35 PM வரை
15.10.2026 ,வியாழன்,வளர்பிறை நள்ளிரவு 01:15 AM முதல் 16.10.2026 3:25 AM வரை  
29.10.2026 ,வியாழன்,தேய்பிறை இரவு 10:10 PM முதல் 30.10.2026 இரவு 07:25 PM வரை  
13.11.2026, வெள்ளி, வளர்பிறை இரவு 08:43 PM முதல் 14.11.2026 நள்ளிரவு 11:24 PM வரை   
28.11.2026, சனி, தேய்பிறை காலை 6:40 AM முதல் 29.11.2026 அதிகாலை 3:57 AM 
13.12.2026, ஞாயிறு, வளர்பிறை மாலை 4:48 PM முதல் 14.12.2026 இரவு 07:16 PM
27.12.2026, ஞாயிறு, தேய்பிறை மாலை 5:13 PM  முதல் 28.12.2026 நள்ளிரவு 2:58 PM

இறந்தவர்களின் திதி தேதியை எப்படி கணக்கிடப்படுகிறது தெரியுமா..?

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now