Thyagaraja Pancharatna Kritis Lyrics in Tamil
ஆன்மிகத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் காலை மற்றும் மாலை நேரத்தில் விளக்கேற்றி பூஜை செய்வார்கள். இப்படி பூஜை செய்யும் போது கடவுளுக்குரிய பிரசாதம், பூ, மாலை போன்றவற்றை வைத்து வழிபடுவார்கள். கடவுளுக்குரியவற்றை வைத்து பூஜை செய்யும் போது அவருடைய அருள் முழுமையாக கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. ஒவ்வொரு கடவுளுக்கும் உரியமந்திரம், ஸ்லோகம், போற்றிகள் போன்றவை இருக்கிறது. இவற்றை கூறுவதால் நம்முடைய வேண்டுதல் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில் இன்றைய பதிவில்
பஞ்சரத்ன கீர்த்தனை பாடல் வரிகள்
ஜகதானம்த காரகா
ஜய ஜானகீ ப்ராண னாயகா
ஜகதானம்த காரகா
ககனாதிப ஸத்குலஜ ராஜ ராஜேஶ்வர
ஸுகுணாகர ஸுரஸேவ்ய பவ்ய தாயக
ஸதா ஸகல ஜகதானம்த காரகா
அமர தாரக னிசய குமுத ஹித பரிபூர்ண னக ஸுர ஸுரபூஜ
ததி பயோதி வாஸ ஹரண ஸும்தரதர வதன ஸுதாமய வசோ
ப்றும்த கோவிம்த ஸானம்த மா வராஜராப்த ஶுபகரானேக
ஜகதானம்த காரகா
னிகம னீரஜாம்றுதஜ போஷகா னிமிஶவைரி வாரித ஸமீரண
கக துரம்க ஸத்கவி ஹ்றுதாலயா கணித வானராதிப னதாம்க்ரியுக
ஜகதானம்த காரகா
இம்த்ர னீலமணி ஸன்னிபாப கன சம்த்ர ஸூர்ய னயனாப்ரமேய
வாகீம்த்ர ஜனக ஸகலேஶ ஶுப்ர னாகேம்த்ர ஶயன ஶமன வைரி ஸன்னுத
ஜகதானம்த காரகா
பாத விஜித மௌனி ஶாப ஸவ பரிபால வர மம்த்ர க்ரஹண லோல
பரம ஶாம்த சித்த ஜனகஜாதிப ஸரோஜபவ வரதாகில
ஜகதானம்த காரகா
ஸ்றுஷ்டி ஸ்தித்யம்தகார காமித காமித பலதா ஸமான காத்ர
ஶசீபதி னுதாப்தி மத ஹரா னுராகராக ராஜிதகதா ஸாரஹித
ஜகதானம்த காரகா
ஸஜ்ஜன மானஸாப்தி ஸுதாகர குஸும விமான ஸுரஸாரிபு கராப்ஜ
லாலித சரணாவ குண ஸுரகண மத ஹரண ஸனாதனா ஜனுத
ஜகதானம்த காரகா
ஓம்கார பம்ஜர கீர புர ஹர ஸரோஜ பவ கேஶவாதி ரூப
வாஸவரிபு ஜனகாம்தக கலாதராப்த கருணாகர ஶரணாகத
ஜனபாலன ஸுமனோ ரமண னிர்விகார னிகம ஸாரதர
ஜகதானம்த காரகா
கரத்றுத ஶரஜாலா ஸுர மதாப ஹரண வனீஸுர ஸுராவன
கவீன பிலஜ மௌனி க்றுத சரித்ர ஸன்னுத ஶ்ரீ த்யாகராஜனுத
ஜகதானம்த காரகா
புராண புருஷ ன்றுவராத்மஜ ஶ்ரித பராதீன கர விராத ராவண
விராவண னக பராஶர மனோஹர விக்றுத த்யாகராஜ ஸன்னுத
ஜகதானம்த காரகா
அகணித குண கனக சேல ஸால விடலனாருணாப ஸமான சரணாபார
மஹிமாத்புத ஸுகவிஜன ஹ்றுத்ஸதன ஸுர முனிகண விஹித கலஶ
னீர னிதிஜா ரமண பாப கஜ ன்றுஸிம்ஹ வர த்யாகராஜாதினுத
ஜகதானம்த காரகா
ஜய ஜானகீ ப்ராண னாயகா
ஜகதானம்த காரகா
தினமும் சொல்லவேண்டிய குலதெய்வம் மந்திரம்..!
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |