இந்த 2 பொருளை மட்டும் உங்கள் வீட்டில் இருக்கும் பீரோலுக்கு கீழ் வச்சி பாருங்கள்.. பணம் வரவு தானாக வரும்..!

Advertisement

இந்த 2 பொருளை மட்டும் உங்கள் வீட்டில் இருக்கும் பீரோலுக்கு கீழ் வச்சி பாருங்கள்.. பணம் வரவு தானாக வரும்..! Pariharam for Money Problems in Tamil..!

Pariharam for Money Problems in Tamil – இன்றைய கால கட்டத்தில் நம் என்னதான் பணம் சம்பாரித்தலும். அதற்கு ஏற்றது போல் பல செலவுகள் வந்துவிடுகிறது. பலர் சம்பாரிக்கும் பணத்தில் சிறிய அளவிலாவது சேமிக்க வேண்டும் என்று விரும்புகின்றன. இருப்பினும் வரவை விட செலவுகள் தான் அதிகமாகிக்கொண்டிருக்கும். இருப்பின் செலவுகளை எதிர்க்கு கொண்டு சிறிய அளவிலாவது சேமித்து வந்தாலும் கூட திடீர் என்று ஏதாவது வீண் செலவுகள் ஏற்பட்டு நீங்கும். இவ்வாறு ஏற்படும் திடீர் செலவுகளை தடுத்து, வீட்டில் தானாகவே பணம் வரவு அதிகமாக நாம் ஒரு அருமையான பரிகாரத்தை பற்றி தான் பார்க்க போகிறோம். சரி வாங்க அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும், என்னென்ன பொருட்கள் தேவைப்படும் போன்ற தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம்.

பரிகாரம் செய்ய தேவைப்படும் பொருட்கள்:

  • கல் உப்பு
  • எலுமிச்சை பழம்

கல் உப்பு நமது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை நீங்கி நேற்மறை ஆற்றல்களை வீட்டில் அதிகரிக்கும்.

எலுமிச்சை பழம் நமது மனதில் நினைக்ககூடிய விஷயங்களை நமக்கு நடத்தி கொடுக்கும் சக்தி மிகுந்த பாலமாக இருக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கேட்டது கிடைக்கும் கல் உப்பு பரிகாரம்..!

பரிகாரம் செய்யும் முறை – Pariharam for Money Problems in Tamil:Pariharam for Money Problems

ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் கடையில் வாங்கிய புதிய கல் உப்பை நிரப்புங்கள், பிறகு எலுமிச்சை பழத்தை உங்கள் வலது உள்ளங்கையில் மடித்து வைத்துக்கொண்டு, கண்களை மூடி உங்கள் குலதெய்வத்தை மனதில் நினைத்து எங்கள் வீட்டில் பணம் வரவு அதிகரிக்க வேண்டும், மேலும் வீட்டில் இருக்கும் பணம் வீண் செலவாக கூடாது என்று மனம் உருக வேண்டின். அதற்கு இந்த எலுமிச்சை பழம் பாதுகாப்பளிக்க வேண்டும் என்று சொல்லி வேண்டிக்கொள்ளவும்.

பிறகு கல்லுப்பு வைத்திருக்கும் கிண்ணம் மற்றும் எலுமிச்சம் பழத்தை உங்கள் வீட்டில் பணம் வைத்திருக்கும் பீரோவின் அடியில் வைத்து விடுங்கள். இவ்வாறு வைக்கும் கல் உப்பு மற்றும் எலுமிச்சை பழம் உங்கள் வீட்டில் இருக்கும் யாருடைய கண்களுக்கு தெரிய கூடாது.

பிறகு ஏழு நாட்கள் கழித்து இந்த எலுமிச்சை பழம் மற்றும் கல் உப்பை குளம், ஆறு, கிணறு, கடல் இது போன்று நீரோட்டம் உள்ள இடத்தில் போட்டுவிடவும்.

இந்த பரிகாரத்தை நீங்கள் சரியான முறையில் செய்துவிட்டால் போதும் வீண் விரையம் ஆகும் பணம் தடுக்கப்பட்டு, உங்கள் வீட்டில் பணம் வரவு தானாகவே அதிகரிக்க கூடும். கண்டிப்பாக ஒரு முறை உங்கள் வீட்டில் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement