பெண் பார்ப்பது போல் கனவு கண்டால்..?

engagement dream meaning in tamil

நிச்சயதார்த்தம் நடப்பது போல் கனவு கண்டால் – Pen Parpathu Pol Kanavu Vanthal

நண்பர்களே அனைவருக்கும் கனவு என்பது வரும். அதேபோல் நிறைய விதமான கனவுகளும் வரும். ஆன்மீகத்தில் சொல்வது என்னவென்றால், பின்பு வாழ்க்கையில் நடக்கவிருப்பதை நமக்கு தெரியப்படுத்துவதாக அர்த்தம் என்று சொல்கிறார்கள். அதேபோல் முக்கியமாக சொல்ல போனால் அனைத்து கனவுகளும் பலிக்கும் என்றும் சொல்ல முடியாது.

ஏனென்றால் ஒரு சில நேரத்தில் காணும் கனவுகள் மட்டுமே பலிக்கும் என்றும் சொல்வார்கள். அதேபோல் இன்னொரு பக்கம் சொல்வது என்னவென்றால் நினைவிருக்காத கனவுகள் மட்டுமே பலிக்கும் என்றும் சொல்கிறார்கள். இதில் உண்மை எது என்று ஆராய வேண்டாம். ஆனால் இப்போது நாம் காணும் கனவுகளுக்கு என்ன பலன்கள் உண்டு. அதேபோல பெண் பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

பெண் பார்ப்பது போல் கனவு கண்டால்:

பெண் பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் என்றால் நீண்ட நாட்களாக வாழ்க்கையில் நினைத்துகொண்டு இருக்கும் காரியங்கள் அனைத்தும் நிறைவேற போகிறது என்று அர்த்தம் ஆகும்.

திருமண அழைப்பிதழ் கனவில் வந்தால்:

திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுப்பது போல் கனவு கண்டால் நீங்கள் முடியும் என்ற காரியங்கள் சற்று தாமதம் ஆகும். அதற்கான முயற்சிகள் அதிகம் இருந்தால் மட்டுமே வெற்றியடைய முடியும் என்பதை உணர்த்துகிறது.

நிச்சயதார்த்தம் நடப்பது போல் கனவு கண்டால்:

நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்பவர்கள் திருமணம் ஆகாமல் இருந்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் ஆகப்போகிறது என்று அர்த்தம் ஆகும். அல்லது திருமணம் ஆனவர் அப்படி கனவு கண்டால் அவர்களின் வாழ்க்கை ஒளிமயமான எதிர்காலம் என்று உணர்த்தும்.

கனவில் நிச்சயதார்த்தத்தில் கனவு காண்பவர் கவலையாக இருந்தால் கனவு காண்பவர்களுக்கு வர விருக்கும் வெற்றி மற்றும் அதிர்ஷ்டத்தை குறிக்கிறது.

மணக்கோலத்தில் கனவு கண்டால்

கனவில் நீங்களே திருமணம் செய்துகொள்வது போல் இருந்தால் உங்களுக்கு திருமண வாழ்க்கையில் உடன்பாடு இருப்பதாக அர்த்தம் ஆகும். அதேபோல் விரைவில் நல்ல செய்தி உங்களை தேடி வர போகிறது என்று அர்த்தம் ஆகும்.

திருமணம் பற்றிய கனவு கண்டால் என்ன பலன் 👉👉 கனவில் திருமணம் நடந்தால் என்ன பலன்

நண்பர்களுக்கு திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்