Pengal Thengai Udaikalama in Tamil
வணக்கம் நண்பர்களே..! உங்களுக்கு ஆன்மீகத்தில் நம்பிக்கை இருக்கிறதா..? ஏன் இப்படி கேட்கிறேன் என்றால், இன்றைய நிலையில் சிலருக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கிடையாது. அதனால் தான் அப்படி கேட்கிறேன். ஆனால் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் எதை செய்தாலும் நல்ல நாள் பார்த்து தான் செய்வார்கள். அதுபோல நமக்கு ஆன்மீக ரீதியாக பல கேள்விகள் எழும்.
அதாவது, இந்த நல்ல காரியத்தை இன்று செய்யலாமா, கரிநாளில் ஊருக்கு செல்லலாமா என்று பல கேள்விகள் ஒவ்வொரு நாளும் நமக்கு வந்து வந்து செல்லும். அதனால் உங்களுக்கு உதவும் வகையில் தினமும் இந்த பதிவின் வாயிலாக பல ஆன்மீக தகவல்களை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று பெண்கள் வீட்டில் சாமி கும்பிடும் போது தேங்காய் உடைக்கலாமா..? உடைக்க கூடாதா..? என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
கர்ப்பிணி பெண் கனவில் வருவது நல்லதா.. கெட்டதா
பெண்கள் வீட்டில் சாமி கும்பிடும் போது தேங்காய் உடைக்கலாமா..?
பொதுவாக கோவிலுக்கு செல்கிறோம் என்றால் தேங்காய் இல்லாமல் செல்லமாட்டோம். அதுபோல வீட்டில் சாமி கும்பிடும் போதும் தேங்காய் வைத்து சாமி கும்பிடுவோம். அப்போது நம் அனைவருக்குமே ஒரு கேள்வி வரும்.
அது என்னவென்றால் வீட்டில் சாமி கும்பிடும் போது பெண்கள் தேங்காய் உடைக்கலாமா..? இதற்கான பதில் உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி இங்கு காணலாம்.
👉கர்ப்பமான பெண்கள் எந்த மாதம் வரை கோவிலுக்கு செல்லலாம் தெரியுமா
பொதுவாக பெண்கள் கோவிலில் தேங்காய் உடைத்து வழிபட கூடாது என்று சொல்கிறார்கள். ஆனால் வீட்டில் பெண்கள் தான் அதிகமாக பூஜை போன்ற வழிபாடுகளை செய்து வருகிறார்கள்.
அதன் காரணமாக வீட்டில் இருக்கும் பெண்கள் சாமி கும்பிடும் போது தேங்காய் உடைத்து மணி அடித்து இறைவனை வழிபடலாம் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. அதனால் பெண்கள் தேங்காய் உடைத்து வழிபடலாம். இதில் எந்த தவறும் இல்லை.👉மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கணவன் அமாவாசை விரதம் எடுக்கலாமா
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |