விநாயகரின் கீர்த்தியை கூறும் பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் பாடல் வரிகள்.

Advertisement

பிள்ளையார் பிள்ளையார்

நாம் அனைவரும் ஆன்மீக நம்பிக்கை இருக்கும். கடவுள்களை வழிபட ஒருஒருவருக்கும் ஒரு முறையும்கூட இருக்கும். அதாவது தீபாராதனை மட்டும் சிலர் வழிபடுவர் சிலர் கீர்த்தி பாடி வழிபடுவார்கள். அதைபோல் நமது இஷ்ட தெய்வங்களுக்கு பின்னர் ஒரு தல வரலாறு இருக்கும், அந்தவகையில் இன்று கடவுள்களில் முதன்மை கடவுளாக கருதப்படும் விநாயகர் கீர்த்தி பாடி வணங்க பல கீர்த்தனைகள் பாடல்கள் இருக்கும். நம்மில் அதிகமானவரின் இஷ்ட தெய்வமாக விளங்குபவரும் கணபதிதான். கணபதியை வணங்க தினம் பயன்படுத்தும் பாடல் ஒன்றே இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் பாடல்:

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்

ஆற்றங்கரை ஓரத்திலே அரச மர நிழலிலே
வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார்

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்

அவல் பொரி கடலையும் அரிசி கொழுக்கட்டையும்
கவலையின்றி தின்னுவார் கஷ்டங்களை போக்குவார்

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்

ஆறுமுக வேலவனின் அண்ணன் பிள்ளையார்
நேரும் துன்பம் யாவுமே நீக்கி வைக்கும் பிள்ளையார்

Pillaiyar Pillaiyar Perumai Vaintha Pillayar Song Lyrics in Tamil:

கணபதி துதி பாடல்

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்

வேலவனின் அண்ணனாம் வேள்விக்கெல்லாம் முதல்வனாம்
வேண்டும் வரங்கள் யாவையுமே தந்தருளும் பிள்ளையார்

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்

வன்னி மரத்து நிழலிலே வரங்கள் தரும் பிள்ளையார்
வில்வ மரத்து நிழலிலே வினைகள் தீர்க்கும் பிள்ளையார்

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்

மஞ்சளிலே செய்திடினும் மண்ணினாலே செய்திடினும்
ஐந்தெழுத்து மந்திரத்தை நெஞ்சில் ஆழ்த்தும் பிள்ளையார்

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்..

முருகனின் புகழ் கூறும் அருணகிரிநாதரின் சேவல் விருத்தம்..

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement