Pirappu Ragasiyam – ஆண் பெண் பிறப்பின் வரிசை ரகசியங்கள்
ஆன்மிக தகவல் – ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்று நாம் பிறப்பு பற்றிய விஷயத்தை பற்றி தான் பார்க்க போகிறோம். ஒருவருக்கு பிறப்பு என்பது இருப்பது போல், கண்டிப்பாக இறப்பும் என்பதும் இருக்கும். இன்றைய நவீன காலத்தில் பிறப்பை துல்லியமாக இந்த நாள், இந்த நேரத்தில் பிறக்கும் என்று கூறிவிடுகின்றன. இருப்பினும் இறப்பை அவ்வளவு துல்லியமாக அந்த கடவுளை தவிர மற்ற யாராலும் சொல்லிவிட முடியாது. மனிதர்களின் பிறப்பில் நிறைய ரகசியங்கள் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அந்த வரிசையில் இன்று நாம் நமது பதிவில் பிறப்பின் வரிசை ரகசியத்தை பற்றி படித்து தெரிந்துகொள்ள போகிறோம். சரி வாங்க பிறப்பின் வரிசை ரகசியத்தை பற்றி படித்தறியலாம்.
பிறப்பின் வரிசை ரகசியங்கள் – ஆன்மிக தகவல்கள் – Pirappu Ragasiyam:
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கீழ் நோக்கு நாளில் திருமணம் செய்யலாமா..?
முதலாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் என்ன பலன்?
முதல் குழந்தை பெண்ணாக இருந்தால் அதுமிகவும் சிறப்பான பலனளிக்கும். அந்த குழந்தை பிறந்த வீட்டில் செல்வ வளம் பெரும். மேலும் இந்த குடுமபம் மிகவும் வளமாக இருக்கும்.
ஆண் குழந்தை எப்போது பிறந்தால் நல்லதல்ல:
மூன்று பெண் குழந்தைக்கு பிறகு ஒரு ஆண் குழந்தை பிறப்பது நல்லதல்ல. அதேபோல் மூன்று பெண் குழந்தைக்கு பிறகு ஒரு பெண் குழந்தை பிறப்பது என்பதும் அந்த குடும்பத்திற்கு நல்லதல்ல.
ஐந்தாவதாக பெண் குழந்தை பிறந்தால் என்ன பலன்?
ஒருவர் வீட்டில் ஐந்தாவதாக ஒரு பெண் குழந்தை பிறப்பது மிகவும் நல்ல பலன்களை அளிக்கும். அதாவது அந்த வகையில் பெண் குழந்தை பிறந்தால் அடுக்களையெல்லாம் பொன்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்த 5 வார்த்தை பேசினால் கடன் ஏற்பட்டு கொண்டே தான் இருக்கும்..!
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |