Pongal Manthiram in Tamil | பொங்கல் மந்திரம்
ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் பொங்கல் அன்று உச்சரிக்க வேண்டிய மந்திரங்களை தொகுத்து கொடுத்துள்ளோம். பொங்கல் பண்டிகை அன்று சூரிய பகவானை வழிப்படுவது வழக்கம். அப்படி பொங்கல் பொங்கல் வைக்கும்போது சூரிய பகவானை நினைத்து பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ள மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்.
உழவர்கள் அறுவடை செய்த புத்தரிசியால் தை 01 ஆம் தேதி பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபடுவார்கள். வேளாண்மைக்கு உதவிய சூரியனுக்கும், மாட்டிற்கும் நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. எனவே, அன்றைய தினம், சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், இனி வரும் காலங்களிலும் அறுவடை நன்றாக இருக்க வேண்டியும் சூரிய பகவானை வணங்க வேண்டும். அப்படி வணங்கும்போது சூரிய பகவானுக்கு உகந்த மந்திரங்களை கூறுவது இன்னும் நன்மைஅளிக்கும்.
செல்வம் அதிகரிக்க மாட்டு பொங்கல் அன்று சொல்ல வேண்டிய மந்திரம்..
Pongal Pooja Mantras in Tamil:
பொங்கல் அன்று சொல்ல வேண்டிய வழிபாட்டு மந்திரங்கள்:
சூரியன் பகவான் மூல மந்திரம்:
ஓம் ஹ்ரெளம் ஸ்ரீம் ஆம் க்ரஹாதி ராஜாய
ஆதித்யாய ஸ்வாஹா.!
சூரிய பகவான் நமஸ்கார மந்திரம்:
காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும்,
பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும்,
வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த,
தேசிகா எனைரட்சிப்பாய் சேங்கதிரவனே போற்றி.!
சூரிய பகவான் காயத்ரி மந்திரம்:
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே!
பாச ஹஸ்தாய தீமஹி!
தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்
சூரிய பகவான் மந்திரம்:
ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் ஸர்வ சத்ரு விநாசனம்
ஜயாவஹம் ஜபேந்நித்யம் அக்ஷயம் பரமம் சிவம்.!
சூரிய பகவான் மந்திரம்:
ஆம் அஸ்வ த்வஜாய வித்மஹே!
பாச ஹஸ்தாய தீமஹி!
தந்நோ சூர்ய ப்ரசோதயாத்.!
மேலும், முக்கியமாக சூரிய பகவான் 108 போற்றி மந்திரம் உச்சரிக்க வேண்டும். சூரிய பகவான் 108 போற்றி மந்திரத்தை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.👇
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |